பேரூந்து கார் மோதல் பலர் காயம்

பேரூந்து கார் மோதல் பலர் காயம்
Spread the love

பேரூந்து கார் மோதல் பலர் காயம்

அமெரிக்காவில் தவறான பாடகியின் ஊடக பயணித்த கார் ஒன்று பயணிகள் பேரூந்துடன் ,மோதி
சிதறியதால் ,ஒருவர் பலியானார் ,மேலும் 18 பேர் காயமடைந்தனர் .

மேரிலாந்து நெடுஞ்சாலையில் கிரேஹவுண்ட் பயணிகள் பேருந்துடன் தவறான வழியில் ,வன்வே வழியாக பயணித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் இறந்தார், மற்றும் 18 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

பேரூந்து கார் மோதல் பலர் காயம்

காவல்துறை தகவலின் படி தவறான பக்கத்தில் சென்ற வாகனமே , பேருந்தில் மோதியதில்,இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தொடர்ந்து குறித்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .