பிரிட்டன் பிரதமராக இந்தியர் சுனெக் முன்னிலையில்

பிரிட்டன் பிரதமராக இந்தியர் சுனெக் முன்னிலையில்
Spread the love

பிரிட்டன் பிரதமராக இந்தியர் சுனெக் முன்னிலையில்

பிரிட்டன் பிரதமராக தெரிவாகிட 97 வாக்குகளை பெற்று முன்னாள் நிதியமைச்சர் சுனெக் முன்னிலை வகிக்கிறார் .

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் 57 வாக்குகளை பெற்று இரண்டாம் நிலையிலும் ,பென்னி என்கின்ற பெண்மணி 54 ஆதரவு வாக்குகளை பெற்று மூன்றாம் நிலையிலும் உள்ளனர் .

சுனெக் கூறியது இடம் பெற்றுள்ளது என தெரிவிக்கும் எம்பிக்கள் ,சுனெக் மீள பிரிட்டன் பிரதமராகிட தமது ஆதரவுகளை வழங்கி வருகின்றனர் .

பிரிட்டன் பிரதமராக இந்தியர் சுனெக் முன்னிலையில்

இந்தியர் என்கின்ற காரணத்தினால் சுனெக் பின்னிலைக்கு தள்ள பட்டு வருகிறார் .

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீது ,சட்டத்தை மதிக்காமை , மற்றும் பாலியல் குற்ற சாட்டுக்கள் என்பன முன் வைக்க பட்டுள்ள நிலையில் ,அவர் மீதான ஆதரவு குறைந்து காண படுகிறது .

பிரிட்டனை, திறன் அடிப்படையில் வளர்த்து செல்ல கூடியவர் ,இந்தியர் சுனெக் என்பது மக்கள் கருத்தாக உள்ளது .

ஆனால் கறுப்பினத்தவர் பிரிட்டனை முதன் முதலாக ஆண்டுவிட கூடாது என்கின்ற காரணத்தினால்,சுனெக் புறக்கணிக்க பட்டு வருவதான பேச்சே மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது .

Leave a Reply