பிரிட்டன் பிரதமராகும் இந்திய வம்சாவளி நிதி அமைச்சர் சுனெக்

Spread the love

பிரிட்டன் பிரதமராகும் இந்திய வம்சாவளி நிதி அமைச்சர் சுனெக்

பிரிட்டனில் ஆளும் போரிஸ் ஜோன்சன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனெக் நியமிக்க படவுள்ளார் .

பிரிட்டன்  பிரதமராகும்  இந்திய வம்சாவளி நிதி அமைச்சர் சுனெக்

தானே கன்சவபார்டி தலைவராக நியமிக்க பட்டுள்ளார் எனவும் ,தானே பிரிட்டனை வரும் காலங்களில் ஆளப்போவதாக நிதி அமைச்சர் சுனெக் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனை பொருளாதாரத்தில் மேல் எழுந்து சென்றிடவும், நாட்டை திறமையாக வழிநடத்தவும், தான் உள்ளதாக அவர் தெரிவித்து தனது குடும்ப வரலாற்றை மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

இவர் பிரதமர் ஆனால் பிரிட்டனை ஆண்ட முதல் கறுப்பின இந்திய வம்சாவளி இவர் என்ற பெருமையை தட்டி செல்வார் என எதிர் பார்க்க படுகிறது .

    Leave a Reply