Posted in உலக செய்திகள், பிரித்தானிய செய்தி பிரிட்டனில் மாணவனை இடித்து கொன்றுவிட்டு தப்பி சென்ற சாரதி Author: நலன் விரும்பி Published Date: 03/12/2019 Leave a Comment on பிரிட்டனில் மாணவனை இடித்து கொன்றுவிட்டு தப்பி சென்ற சாரதி Spread the love பிரிட்டனில் மாணவனை இடித்து கொன்றுவிட்டு தப்பி சென்ற சாரதி பிரிட்டன் -Essex school பகுதியில் 12 வயது மாணவனை காரால் இடித்து கொன்று விட்டு தப்பி சென்றுள்ளார் ,கமராக்கள் மூலம் போலீசார் நடத்தியன் தேடுதலில் 51 வயது சாரதி கைது செய்ய பட்டுளளார்