பிரிட்டனில் மருத்துவ மனைக்கு வெளியே 6,500 பேர் பலி -திடீரென அதிகரித்த கொரனோ உயிரிழப்பு

Spread the love

பிரிட்டனில் மருத்துவ மனைக்கு வெளியே 6,500 பேர் பலி -திடீரென அதிகரித்த கொரனோ உயிரிழப்பு

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள்தோறும் பல நூறு மக்கள் பலியாகி வருகின்றனர் .இவ்வாறு

வெளியிட பட்ட தகவல்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று ,அது பலனின்றி உயிரிழந்தவர்கள் விபர புள்ளி விபர கணக்காகும் .

ஆனால் அது தவிர்ந்த வெளியில், வீடுகளில் ,விடுதிகளில் தங்கி வசித்து வந்த மக்களில் சுமார் ஆறாயிரத்து ஐநூறுக்கும்

மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என்ற புள்ளி விபரம் இப்பொழுது வெளியிட பட்டுள்ளது

குறிப்பாக April 10 திகதி முதல் 24 ஆம் திகதி வரை அதாவது 14 நாளுக்குள் மட்டும் மருத்துவ மனைக்கு வெளியே 4,343 பேர் பலியாகியுள்ளனர் .

இந்த நாட்களில் அரசு வெளியிட்ட கணக்குகளில் இவை இணைக்க படவில்லை என்பதாகும்

அவ்வாறு நோக்கின் பிரிட்டனில் இதுவரை 27 ஆயிரத்துக்கு மேலான மக்கள் பலியாகியுள்ளனர் .

இவை 1990 ஆண்டு பிரிட்டனை கொரனோ நோயை போன்று ,ஒரு தொற்று நோயானது தாக்கிய பொழுது இருபத்தி ஆறாயிரம் மக்கள்

பலியாகி இருந்தனர் ,தற்போது இந்த தொகையை விட உயிரிழப்பு அதிகரித்து சென்றுள்ளது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் மருத்துவ
பிரிட்டனில் மருத்துவ

      Leave a Reply