பிரிட்டனில் கடைகளுக்கு ஆப்படித்த இன்சூரன்ஸ் நிறுவனம் =தவிக்கும் தமிழர்கள்

Spread the love

பிரிட்டனில் கடைகளுக்கு ஆப்படித்த இன்சூரன்ஸ் நிறுவனம் =தவிக்கும் தமிழர்கள்

பிருத்தானியாவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குத்தல் காரணமாக முக்கால் வாசி கடைகள் பூட் பட்டுள்ளன .

இவ்வாறு அரசின் உத்தரவுக்கு அமைய பூட்ட பட்ட கடைகளுக்கு காப்புறுதி செலுத்த பட்டு வந்தன ,அவ்வாறு செலுத்த பட்ட

காப்புறுதி நிறுவனங்கள் தற்போது பல கடைகளை அம்போ என விட்டுள்ளன .

அதில் இவ்வாறு பூட்ட படுவதால் தமக்கு முழு அளவில் காப்புறுதி வழங்கிட

இயலாது எனவும் ,சில நிறுவனங்களோ முற்று முழுதாக தந்திட இயலாது எனவும் கையை விரித்துள்ளனவாம் .


ஆனால் அரசோ சிறு ,மற்றும், பெரும் முதலாளிகளுக்கு இழப்பப்பை வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது

ஆனால் காப்புறுதி நிறுவனங்கள் தமக்கு இதனை வழங்கிட இயலாது என கையை விரித்து வருகின்றன ,எனிநும் பாதிக்க பட்ட

பொது நடைமுறையை கருத்தில் கொண்டு இவர்களுக்கு அரைவாசி இழப்பு என்றாலும் வழங்க வேண்டும் என வலியுறுத்த பட்டு வருகிறது

இதனால் தலையில் துண்டை போட்டு உட்க்காந்து இருக்கும் தமிழர் நிறுவனங்கள் சில ,

பிரிட்டனில் கடைகளுக்கு
பிரிட்டனில் கடைகளுக்கு

Leave a Reply