பிரிட்டனில் ஒவ்வொரு வீட்டுக்கும் 400 இலவச பணம் வழங்கும் அரசு

Spread the love

பிரிட்டனில் ஒவ்வொரு வீட்டுக்கும் 400 இலவச பணம் வழங்கும் அரசு

பிரிட்டனில் அதிகரித்துள்ள எரிவாயு மற்றும் மின்சார கட்டணத்தை அடுத்து மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் ,52 வீதம் மின்சாரம் ,காஸ் விலை அதிகரித்துள்ளது

இதனால் வீடொன்றுக்கு கிழமை 100பவுண்டுகள் இதற்காக செலவு செய்கின்றனர் ,வரலாறு காணாத பெரும் செலவாகவும் ,அதிக விலை உயர்வாக இது காணப்படுகிறது

இதனை அடுத்து பிரிட்டன் நிதி அமைச்சர் மக்களுக்கு அதாவது குறைந்த

வருமானத்தின் கீழ் உள்ள எட்டு மில்லியன் மக்களுக்கு உதவிட உள்ளதாக அறிவித்துள்ளார்

அதன் பிரகாரம் வீடு ஒன்றுக்கு 400 பவண்டுகள் இலவசமாக வழங்க படுகிறது ,.மேலும்

200 கடனாக வழங்க படுகிறது ,இந்த கடன் திருப்பி செலுத்த வேண்டும் அது செலுத்த தவறின் இரட்டிப்பாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்க படுகிறது

அங்கவீனம் உற்றவர்களுக்கும் 150 வழங்க படுகிறது மேலும் ஓய்வூதியம் பெற்றவர்களுக்கும் 650 வழங்க படுகிறது

தவிர அரச பணமும் வரும் வருடம் அதிகரிக்க படுகிறது ,மக்கள் இயல்பு வாழ்வு பெரும்

நெருங்கடியில் சிக்கியுள்ளது ,ரசியாவிடம் இருந்து மட்டும் 40 வீதம் காஸ் பெற்று வந்த

நிலையில், அதன் மீது விதிக்க பட்ட தடையால் ஐரோப்பா எங்கும் இந்த விலை அதிகரிப்பு மலை போல எகிறியுள்ளது

இதனால் அந்த நாடுகளின் ஆட்சி கவிழ்க்க படும் நிலை ஏற்பட்டுள்ள என எதிர் பார்க்க படுகிறது

    Leave a Reply