பசில் பதவி விலகல் -உக்கிரம்பெற்ற குடும்ப சண்டை

Spread the love

பசில் பதவி விலகல் -உக்கிரம்பெற்ற குடும்ப சண்டை

இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் சகோதரன் பசில் ராஜபக்சே இலங்கை பாராளும்னற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்

சிறிலங்கா பொது ஜென பெரமுன மொட்டு கட்சியில் அங்கம் வகித்த பசில் ராஜபக்சே எம்பி பதவி விலகல் ராஜினமா தொடர்பில் இன்று அறிவித்துள்ளார்

இலங்கை ஆளும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே விற்கு எதிராக காலிமுக திடலில் மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்

அந்த போராட்டத்தில் பசில் ராஜபக்சே,கோத்தபாய ராஜபக்சே,மகிந்த ராஜபக்சே, பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வந்தனர்

காலிமுக திடல் போராட்ட காரர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே பதவி விலகல் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது

இலங்கை நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் இட்ட ராஜபக்சே குடும்பம் இலங்கையை விட்டு ஓட வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாக உள்ளது

பசில் பதவி விலகல் -உக்கிரம்பெற்ற குடும்ப சண்டை

தற்போது இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே வும் பதவி விலக வேண்டிய நிலையில் உள்ளார்
அந்த பதவி விலகல் நெருக்கடியை ரணில் ஏற்படுத்துவார் என எதிர் பார்க்கலாம்

பசில் பதவி விலகல் -உக்கிரம் பெற்ற குடும்ப சண்டை

பசில் ராஜபக்சே பதவி விலகல் ,ராஜபக்சே குடும்பத்திற்குள் உள்ளே நடந்து குடும்ப சண்டையாக பார்க்க படுகிறது

ஆட்சியில் அமர்ந்து நாட்டை கொள்ளையடிக்கும் இவர்களுக்குள் பின்னர் குத்து சண்டைகள் இடம்பெறும் ,இவ்வாறே மகிந்த ராஜபக்சே ஆட்சியிலும் இடம்பெற்று பசில் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்

அது போன்றே கோத்தபாய ராஜபக்சே ஆட்சியிலும் பசிலுக்கு இடம்பெற்றுள்ளது

இந்த பதவி விலகலை அடுத்து பசில் ராஜபக்சே அமெரிக்காவுக்கு தப்பி செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

ராஜபக்சே குடும்பங்களுக்குள் உள்ளே நடக்கும் குடும்ப சண்டை தற்போது உக்கிரம் பெற்றுள்ளது ,

மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவி விலக்குவதற்கு தான் மேற்கொண்ட நடவடிக்கை தனது வாழ் நாளில் தனக்கு ஏற்பட்ட கடினமான ஒன்றாக அமைய பெற்றதாக கோத்தபாய ராஜபக்சே தெரிவித்து இருந்தமை குறிப்பிட தக்கது

    Leave a Reply