தப்பிக்க -விமானம் வீழ்ந்த பகுதியை சுத்தம் செய்யும் ஈரான்

Spread the love

தப்பிக்க -விமானம் வீழ்ந்த பகுதியை சுத்தம் செய்யும் ஈரான்

ஈரான் தலைநகர் பகுதியில் உக்கிரேன் நாட்டுக்கு சொந்தமான போயிங் எயார் பஸ் விமானம் வீழ்ந்து நொறுங்கியது .

இவ்வேளை இதில் பயணித்த சுமார் 180 பேர் பரிதாபகரமாக பலியாகினர் .

இந்த விமானத்தை ஈரான் ரசியா ஏவுகணையை பாவித்து சுட்டு வீழ்த்தியது எனவும் ,மூன்று தடைவகைள் இந்த விமானத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டதாக அமெரிக்கா செய்மதி புகைப்படங்கள் காண் பிக்கின்றன .

அதே வேளை இது தொடர்பான காணொளி ஒன்றும் வெளியிட பட்டுள்ளது .

இந்த விடயம் சூடு பிடிக்க தற்போது அவசர அவசரமாக விமானம் வீழ்ந்த பகுதியை ஈரான் சுத்தம் செய்யும் பணியை தீவிர படுத்தியுள்ளது ,

உக்கிரேன் விமான விபத்து தொடர்பிலான விசாரணை குழு உக்கிரேனில் இருந்து அவ்விடத்திற்கு வருவதற்கு முன்னர் இந்த சுத்தம் செய்யும் பணியை ஈரான் முடுக்கி விட்டுள்ளது

தப்பிக்க -விமானம் வீழ்ந்த பகுதியை சுத்தம் செய்யும் ஈரான்

ஈரான் தவறுதலாக இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டதாக அமெரிக்கா தொடராக தெரிவித்து வருகிறது

,காரணம் இதே போல் தமது இராணுவ கப்பல் ஒன்றில் இருந்து ஈரானின் பயணிகள் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது ,அதில் பயணம் செய்த 290 பேரும் பலியாகினர் .

அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரானின் 52 இலக்குகளை தாக்குவோம் என தெரிவித்த நிலையில் ,நாம் 290 இலக்குகளை தாக்க வேண்டி வரும் என

அந்த விமான விபத்தை ஈரான் நினைவூட்டிவிட அது போன்ற ஒரு செயல் இப்பொழுது ஈரான் தலையில் பெரும் இடியாக வீழ்ந்துள்ளது .

சர்வதேச விசாரணைகள் இடம்பெற்றால் ,ஈரான் பல மில்லியன் தண்டம் செலுத்த வேண்டி வருவதுடன் ,விமான செலவுகள் ,

மற்றும் உக்கிரேன் விசாரணை குழுக்கள் வந்து செல்லும் அத்தனை செலவுகளையும் ஈரான் செலுத்த நேரிடும் .

மேலும் இது உறுதியாகி விட்ட்டால் ஆளும் மத தலைவருக்கு எதிராக ஈரான் மக்களே போராட்டம் புரிந்திட ஆரம்பித்து விடுவார்கள் ,உள்ளூரில் பெரும் கலவரம் வெடிக்கும் .

அதனை செய்திடவே அமெரிக்கா,மற்றும் அதன் ஆதரவு நாடுகள் துடிக்கின்றன

இந்த தண்ட பணத்தை ஈரானை விற்றாலும் செலுத்த முடியாத பெரும் தண்டமாக நீதிமன்றினால் அறிவிக்க படலாம் .read more

அதனால் தான் அந்த விடயங்களில் சிக்கி கொள்ளாது தம்மை பாதுகாத்து கொள்ள ஈரான் இந்த சுத்தம் செய்யும் பணியை தீவிர படுத்தியுள்ளது

  • வன்னி மைந்தன்-
தப்பிக்க விமானம் வீழ்ந்த

Leave a Reply