சிரியாவுக்கு 150 டாங்கிகள்,கவச வாகனங்கள்,ஏவுகணைகளை அனுப்பிய ரஷியா -பதட்டமாகும் களமுனை

Spread the love

சிரியாவுக்கு 150 டாங்கிகள்,கவச வாகனங்கள்,ஏவுகணைகளை அனுப்பிய ரஷியா -பதட்டமாகும் களமுனை

சிரியாவின் எல்லையில் துருக்கிய இராணுவம் தனது இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இராணுவத்தை குவித்து போருக்கு தயராக உள்ளது

எவ்வேளையும் இங்கு பெரும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில் ரசியாவின் மிக முக்கிய சண்டை விமானங்கள் அப்பலோ பகுதியில் தரித்துள்ளன .

இவ்வாறான சூழலில் ரசியா திடீரென தற்போது 150 டாங்கிகள்,ஆர்மர் வாகனங்கள்,ஏவுகணைகள்,துருப்புக்காவிகள் என்பனவற்றை விசேடமாக அனுப்பியுள்ளது

மேற்படி ஆயுத தளபாடங்கள் கப்பலில் ஏற்ற பட்டு வந்த வண்ணம் உள்ளன ,

இந்த மிக பெரும் ஆயுத கப்பல் வருகையுடன் சிரியாவில் பெரும் போர் வெடிக்கலாம்

எனவும் இதில் துருக்கி மிக பெரும் அழிவுகளை சந்திக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இட்லி பகுதியை மீட்கு முயற்சியில் துருக்கி மற்றும் அதன் கிளர்ச்சி படைகள் தீவிரம் காட்டி வருகின்றன

இதனை அடுத்தே ரஷியா திடீரென இந்த முடிவை மேற்கொண்டு நவீன

ஆயுதங்களுடன் தனது இராணுவத்தையும் அனுப்பி வைத்துள்ளது ,இதில்

ரசியாவின் மிக முக்கிய தாக்குதல் படையாக விளங்கும் செம்படைகள் அணியே வந்த வண்ணம் உள்ளன .

நமது பாஷையில் விளங்க கூறின் தமிழீழ விடுதலை புலிகளின் சாள்ஸ்

ஆண்டனி படையணி போன்றது ,வரும் நாட்களில் ரஷியாவின் களமுனை

அதிர போகிறது ,எதிர் மறை மாற்றங்கள் நிகழ் போகின்றன

அதன் முன்னோடி முன் தயரிப்பாக இதனை பார்க்கலாம் .

சிரியாவுக்கு 150 டாங்கிகள்
சிரியாவுக்கு 150 டாங்கிகள்

Leave a Reply