சர்வதேச பொறிக்குள் சிக்கிய இலங்கை – ஆடுகளம் திறப்பு

Spread the love

சர்வதேச பொறிக்குள் சிக்கிய இலங்கை – ஆடுகளம் திறப்பு

இலங்கையில் தமிழ் இனப்படுகொலையினை புரிந்தவர்கள் ஆட்சி மீளவும் இடம் பெற்று வருகிறது ,இவர்களது அரசாட்சியில் தமிழர்

பகுதியில் இராணுவத்தின் அத்துமீறல்கள் போலீசாரின் அடாவடிகள் ,மற்றும் மிரட்டல்கள்,கடத்தல்கள்,கொள்ளை,கொலை என தொடர்ந்த வண்ணமே உள்ளது

போருக்கு பிந்திய காலத்தில் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன ,அச்சுறுத்தல்

,அடக்குதல்,அதன் பின்னர் படுகொலை என இரும்புக்கரம் கொண்டு அடக்கியாளும் அதிகார வெறி தில்லை பாய்கிறது ,

மனித உரிமை அமைப்புகள் இலங்கையை பலமுறை கண்டித்தும் அவற்றை எல்லாம் அசட்டை


செய்து தான்தோன்றி தனமாக தமது சிங்கள பவுத்த ஏகாதிபத்திய நிகழ்வின் ஊடே நகர்ந்து செல்கிறது
சிங்கள பவுத்த பேரினவாதம்

இதற்கு 2025 ஆண்டு அளவில் பாரியா செக் வைக்கும் ,செக்மேட் நடவடிக்கை ஒன்றினை உள்ளரங்க வாயிலாக மேற்குல நாடுகள் முன்னெடுத்து செல்லும் என அடித்து கூற படுகிறது

இலங்கையில் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு இழைக்க படும் ,துன்பியல் நிகழ்விற்கு ,அதில் இருந்து அந்த மக்களை விடுவித்து

நின்மதியுடன் கூடிய வாழ்வை அமைத்து கொடுக்கும் நகர்வில் மேற்குலகம் நகர்ந்து செல்கிறது

பொஸ்னியா ,செச்சனியா ,நாடுகளில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு எவ்வாறான தீர்வு வழங்க பட்டதோ அதே போன்ற நிலை இங்கும் நீடிக்க போகிறது

தமக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் இலங்கை அரசு தவற விட்டுள்ளது
பாரளுமன்ற தேர்தல் முடிவிற்காக சர்வதேசம் காத்துள்ளது

இதிலும் தனி சிங்கள மக்களின் வாக்குகளினால் இலங்கை அரச ஆட்சியில் அமர வேண்டும் என்பதே விருப்பாக உள்ளது

அதன் பின்னரே இங்கை அரசுக்கு அதன் மூன்றாண்டு ஆட்சி முடிவில் இருந்து அட்டமத்து சனி தலையில் ஏறி ஆடும் நிலை

தோற்றம் பெறும் என்பதுவே மேற்குலக இராயத்தந்திரிகள் கணக்காக உள்ளது

2020முதல் 2028 ஆண்டிக்குள் தமிழர்கள் நிலையான தீர்வு ஒன்றினை பெறுவார்கள் என யாரோ அடித்து கூறிய அந்த வார்த்தைகள்

இன்னும் காதில் கேட்கிறது ,பார்க்கலாம் அவை சாத்தியமா என்பதை .

  • வன்னி மைந்தன் –

      Leave a Reply