கூகிள் அமேசேனுக்கு போட்டியாக களமிறங்கிய பேஸ்புக் – Shops, service திறப்பு

Spread the love

கூகிள் அமேசேனுக்கு போட்டியாக களமிறங்கிய பேஸ்புக் – Shops, service திறப்பு

உலக மக்களை கட்டி போட்டு ஆண்டு வரும் பேஸ்புக் தற்போது புதிதாக

Shops, a service என்ற ஒன்றை அறிமுக படுத்தியுள்ளது ,இதன் ஊடாக வியாபாரிகள்

,தமது நிறுவனனங்களின் விளமப்ரங்களை புரியலாம் .இந்த விபரங்கள்

பேஸ்புக் ,வாட்சாப் ,மற்றும் இன்ஸடர்கிராம் போன்றவற்றின் ஊடக இணைக்க பட்டுள்ளது

பேஸ்புக்கில் பதிவிட படும் விளம்பரங்கள் அனைத்தும் ,ஏனைய இரு தளங்களிலும் சமவேளை பகிர படும் .


நாள் ஒன்று 800 மில்லியன் பேர் பேஸ்புக்கில் காணொளிகளை பார்வையிட்டு

வருவதாகவும் ,இந்த காணொளியில் குறித்த விபரங்கள் வெளியிட படும் ,அவை youtube தளம் போன்ற ஒன்றாக மாற்றம் பெறுகிறது

இது கூகிள் மற்றும் அமோசென்,epay போன்ற நிறுவனங்களின் பொருளாதாரத்திற்கு ஆப்படிக்கும் முகமாக பேஸ்புக் இந்த செயலை புரிகிறது

அதே வேளை தற்பொழுது நிறுவனங்கள் வைத்துள்ளவர்களுக்கு ஆப்படித்து வருகிறது பேஸ்புக்

நீங்கள் நிறுவனம் வைத்திருந்தால் பேஸ்புக்கில் பணத்தை

செலுத்தியே பதிவுகளை பகிரும் நிலை தோற்றபாடு உருவாக்கி வருகிறது ,

இதனால் நம்ம தமிழர்கள் பலர் பேஸ்புக்கை விட்டு ஓட்டம் பிடித்து வருகின்றனர் .

இவர்கள் இவ்விதம் இருக்க அதற்கு புதிய வழியொன்றை கடை பிடித்து

அதன் ஊடாக பல தமிழர் நிறுவனங்கள் தாவி பாய்கின்றன ,ஆனால்

இந்த விடயம் பல தமிழர் நிருவனங்களை அறிந்திருக்கவில்லை என்பதே உண்மையாக நிலவுகிறது

ஒரு வாசல் அடைத்தால் மறு வாசல் திறக்கும் என்பது இது தான் போலும் ,

உலகின் முக்கிய நிறுவனங்களை மிரட்டி ஓரம்கட்டி வரும் இந்த பேஸ்புக்கை வீழ்த்திட மேலே கூறப்பட்ட நிறுவனங்கள் என்ன செய்ய போகின்றன ..?

கூகிள் அமேசேனுக்கு
கூகிள் அமேசேனுக்கு

      Leave a Reply