இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்

இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்
Spread the love

இஸ்ரேலிய தூதரகம் மீது தாக்குதல்

இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .

டென்மார்க்கில் உள்ள இஸ்ரேல் தூதரக தாக்குதல்

டென்மார்க்கில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மீதே தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

சிரியாவில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் இதுவாக காணப்டுகிறது .

தாக்குதல் நடத்தியது யார்

இந்த இஸ்ரேல் தூதரகம் மீதான தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் இஸ்ரேல் யார் தாக்குதல் பின்புலத்தில் உள்ளார்கள் என்ற விடயத்தை உடனடியாக தெரிவிக்கவில்லை .

பெரும்பாலும் இந்த தாக்குதலை நடத்தியது , ஈரான் எனவே இஸ்ரேல் கூறுவதற்கு வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது என தெரிவிக்க படுகிறது .

மிக முக்கிய இஸ்ரேல் தூதரக அதிகாரியை இலக்கு வைத்தே துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

தாக்குதல் இலக்கு முக்கிய மொஸாட் உளவாளியாக இருக்கலாம் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது .

வீடியோ