இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணம்
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணமடைந்துள்ளார் ,கல்லீரல் புற்று நோயால் பாதிக்க பட்டு இருந்த அவர் ,இலங்கைக்கு சிகிச்சை பெற சென்றார் .
அப்பொழுதே அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அவரது சடலம் சென்னைக்கு எடுத்து செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்ட வண்ணம் உள்ளன .
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணமான செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாடகி பவதாரிணி மஸ்தான மஸ்தான என்ற பாடல் மூலம் அறிமுகமாகி பல ஹிட் பாடல்களை வழங்கி இருந்தார் .
அவ்வாறான சிறந்த இளம் பாடகியான ,பவதாரிணி மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர் அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் …
ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்புஅமெரிக்காவுடனான முட்டுக்கட்டை நீடிப்பதால், ஹோர்முஸ் ஜலசந்திக்கு தற்காலிக வழித்தடம் அமைப்பது குறித்து ஈரானும் ஓமானும் …
சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் …
விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை உலகெங்கிலும் உள்ள விண்ணப்பதாரர்களுக்கான விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் …
கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு பொலிஸ் சிறப்புப் பாதுகாப்புத் திட்டத்தை …
பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல் பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இஸ்லாமாபாத் மருத்துவமனை …












