இலங்கை தமிழின இனப்படுகொலையை விசாரிக்க கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடவடிக்கை

இலங்கை தமிழின இனப்படுகொலையை விசாரிக்க கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடவடிக்கை
Spread the love

இலங்கை தமிழின இனப்படுகொலையை விசாரிக்க கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடவடிக்கை

இலங்கை தமிழின இனப்படுகொலையை விசாரிக்க கனடா நடவடிக்கை மேற்கொள்ள கூடும் என்பதால் கனடா தொடர்பில் இலங்கை மிக எச்சரிக்கியாக உள்ளது .

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கை இறுதி போரில் இலங்கை புரிந்தது இனப்படுகொலை என தெரிவித்து இருந்தார் .

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இவ்வாறு தெரிவித்து இருந்தது இலங்கை கனடாவுக்கு இடையில் இரயத்தந்திர நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது .

இலங்கை தமிழின இனப்படுகொலையை விசாரிக்க கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடவடிக்கை

அதனை அடுத்து எதிர்வரும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வருவதை அடுத்து ,மீளவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கை இனப்படுகொலையை விசாரித்து இலங்கையை தண்டிக்கும் படி கூறலாம் என எதிர்பார்க்க படுகிறது .

அவ்வாறு கனடா முன் நகர்வை மேற்கொண்டால் ,அதுவே இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் ,இலங்கை பதட்டத்தில் உறைந்துள்ளது .

இலங்கையில் சிங்கள அரசினால் மேற்கொள்ள பட்ட தமிழின படுகொலைக்கு 14 ஆண்டுகள் கழிந்த பொழுதும் இதுவரை தீர்வு கிட்டவில்லை .

தமிழின படுகொலையை நடத்தியவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.

,ஆனால் பாதிக்க பட்ட மக்களுக்கு எதுவித நீதியும் கிடைக்கவில்லை என்பது வலி தோய்ந்த வரலாறாக காணப்படுகிறது .