இலங்கை கடவுசீட்டில் 190 நாடுகள் பயணிக்க நடவடிக்கை

Spread the love

இலங்கை கடவுசீட்டில் 190 நாடுகள் பயணிக்க நடவடிக்கை

இலங்கை கடவுசீட்டின் மூலம் 190 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கும் அதிகாரத்தை இலங்கை பாராளுமன்றம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்க பட்டுள்ளது

இலங்கையின் கடவுசீட்டில் 190 நாடுகள் விசா இன்றி பயணிக்க நடவடிக்கை துரித படுத்த பட்டால் அதன் ஊடாக இலங்கை தேசம் பலத்த வருமானத்தை பெற்று கொள்ளும் என நம்ப படுகிறது

இலங்கை மக்கள் வெளிநாடுகள் சென்று வேலை வாய்ப்பை மேற்கொள்ளும் அரிய சந்தர்பம் இதனால் அமைய பெறும் என வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது

ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட்டில் 190 நாடுகள் விசா இன்றி பயணிக்க முடியும்

,ஆனால் உலக நாடுகளின் கடவு சீட்டுடன் ஒப்பிடும் பொழுது இலங்கை கடவுசீட்டு மட்டுமே மிகவும் கீழ் தங்கிய நிலையில் காணப்படுகிறது

எனவே இலங்கையை ஆள்பவர்கள் இலங்கை கடவுசீட்டின் தரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முதன்மையாக விடுக்க பட்டுள்ளது

பாராளுமன்றில் இலங்கை கடவுசீட்டின் மூலம் விசா இன்றி பயணிக்க முடியும் என்ற நிலை ஏற்படுத்த பட்டால் அது இலங்கையருக்கு கிடைக்க பெற்ற அதிஷ்டம் என அடித்து கூறலாம்

இலங்கை ஆளும் ஜனாதிபதி மற்றும் பிரதமர்கள மன நிலையில் இவ்விதமான

மாற்றங்கள் ஏற்படுத்த பட்டால் மட்டுமே நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது

இலங்கை குடிவரவு குடியகழ்வு அமைச்சில் இந்த மற்றம் ஏற்படுத்த படும் என மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது

இவ்வாறான கடவுசீட்டில் 190 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ள படும் சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக உள்ளக கசிவுகள் தெரிவிக்கின்றன

இலங்கையில் கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,அந்த இலங்கை மக்களின் மனதில் நன் பதிப்பை பெற்று கொள்ள

இலங்கையை ஆட்சி செய்பவர்கள் இவ்விதம் பயணிக்க வேண்டிய நிலை அதிகம் காணப்படுகிறது

அவ்விதம் நோக்கின் இலங்கை கடவுசீட்டில் 190 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ள படும் என்ற மகிழ்ச்சி செய்தி ,மக்கள் மத்தியில் மகிழ்ச்சி பொங்க ஓங்கி ஒலிக்கிறது .

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply