இலங்கையில் கொரனோ பரவல் – மறைக்கும் கோட்டா அரசு

Spread the love

இலங்கையில் கொரனோ பரவல் – மறைக்கும் கோட்டா அரசு

உலக நாடுகளை ஆட்டி படைத்தது வரும் கொரனோ வைரஸ் இலங்கையிலும் அதிகம் பரவியுள்ளது ,எனினும் அதனை ஆளும் அரசு திட்டமிட்டு மூடி மறைத்து வருகிறது .

தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடி வாக்களிக்க மாட்டார்கள் என்ற நிலையிலும் இதனால் ஆளும் அரசுக்கு

நெருக்கடி ஏற்படும் என்ற வகையிலும் இதன் தாக்குதல்கள் மறைக்க படுகிறது

இலங்கையின் பல முக்கிய மருத்துவ மனைகளில் பணிசெய்யும் முக்கிய மருத்துவர்கள் ஊடக இந்த தகவல்கள் கசிந்துள்ளது

இலங்கையில் சீனா நாட்டவர்கள் 42 ஆயிரம் பேர் உள்ளனர் ,இவர்கள் அனைவரும் இலங்கையில் பல்வேறு பட்ட கட்டுமான பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்

சீனர்கள் உள்ள நாடுகளில் அதிகம் இந்த நோய் பரவியுள்ளது ,ஆனால் தொடர்ந்தும் இலங்கை இதனை மறைத்து வருகிறது ,இதன்

தாக்கம் விரைவில் தெரியவரும் ,அப்பொழுது ஆளும் அரசு அதே சிங்கள மக்களினால் வெறுத்து ஒதுக்க படும் நிலை ஏற்படலாம் என்பதை இதன் மூலம் கண்டு கொள்ள முடியும் .

இந்த நோய் தாக்கத்தை முஸ்லீம்கள் ,மற்றும் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் பரப்பும் நகர்வில் சிங்களம் ஈடுபடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது

தமிழர்களே உஷாராகுங்கள் ,விடயம் திசை மாறுகிறது ,ஆபத்து உங்களை நெருங்கிவருகிறது ,

இலங்கையில் கொரனோ

Leave a Reply