இலங்கையில் இனப்படுகொலை நடக்கவிலை இலங்கை அறிவிப்பு

இலங்கைக்கு ஆப்பு வைத்த தமிழர்கள் கொதிப்பில் சிங்கள அரசு
Spread the love

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவிலை இலங்கை அறிவிப்பு

இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை ,இலங்கை ஒருபோதும் ஏற்காது என ,இலங்கை தெரிவித்துள்ளது .

தமிழீழ விடுதலை புலிகளுடன் இடம்பெற்ற போரின் பொழுது ,அங்கு தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர் , என்ற குற்றச்சாட்டையும் ,அதற்கான ஆதாரங்களையும் நாம் ஏற்க மாட்டோம் என இலங்கை தெரிவித்துள்ளது .

அப்பவி தமிழ் மக்கள், இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஏற்க முடியாது என ,தற்போதைய இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துளளார் .

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவிலை இலங்கை அறிவிப்பு


இவர் தமிழ் பேசும் முஸ்லீம் என்பது குறிப்பிட தக்கது .

தமிழரை வெளிவிவகார அமைச்சராக நியமித்து ,தமிழர் கொலைகளை உலகில் மறைக்கும் நரி விளையாட்டை இலங்கை தொடுத்துள்ளது .

ஆனால் ,புலம் பெயர் அமைப்பு மற்றும் ,தனி நபர்களிடம் ,இலங்கை அரசு புரிந்த போர் குற்ற ஆதாரங்கள் ,மற்றும் இலங்கை இராணுவத்தின் படுகொலை ,காட்சிகள் என்பன ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவைக்கு வழங்க பட்டுள்ளது .

அவ்வாறு இருந்தும் 13 வருடங்கள் கழியும் நிலையிலும் ,இலங்கை ராஜபக்ச
அரசு புரிந்த இனப்படுகொலைக்கு தீர்வு வழங்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது.

    Leave a Reply