இலங்கைக்கு உயிர் கொடுத்த ஈரான் கொதிக்கும் அமெரிக்கா

இலங்கைக்கு உயிர் கொடுத்த ஈரான் கொதிக்கும் அமெரிக்கா
Spread the love

இலங்கைக்கு உயிர் கொடுத்த ஈரான் கொதிக்கும் அமெரிக்கா

இலங்கை நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்து தவித்து வரும் நிலையில் ,
அதில் இருந்து சற்று ,மீண்டு எழுந்திட ஈரான் உயிர் கொடுத்துள்ளது

இலங்கை ஈரானுக்கு இடையில் மேற்கொள்ள பட்ட ,
புதிய ஒப்பந்தம் காரணமாக, மாதம் தோறும் ஐந்து மில்லியன் அமெரிக்கா,
டொலர்களுக்கு தேயிலை ஏற்றுமதி செய்திட ஒப்பந்தம் வழி வகுத்துள்ளது

நான்கு ஆண்டுகளுக்கு செய்து கொள்ள பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ,
மாதம் தோறும் ஐந்து மில்லியன் டொலர்களுக்கு ,
ஈரானுக்கு இலங்கை தேயிலை ஏற்றுமதி செய்திடும் .

இலங்கைக்கு உயிர் கொடுத்த ஈரான் கொதிக்கும் அமெரிக்கா

அதற்கு பதிலாக இலங்கைக்கு ஈரான் கச்சாய் எண்ணையை பண்டமாற்றாக பரிமாறி கொள்ளும் ,
இதன் ஊடக இரு நாடுகளும் பல மில்லியன் டொலர்களை ,
வருமானமாக பெற்று கொள்ள முடியும் .

மேலும் ஈரானின் ஆள் இல்லா உளவு விமானத்தை கொள்வனவு செய்யும் ,
நடவடிக்கையில் இலங்கை இராணுவம்
முயற்சிகளை மேற்கொள்கிறது .

உக்ரைன் போர்முனையில் சிறந்த பயன்பாட்டை வழங்கி வருவதால் ,
ஈரானின் விமானங்களுக்கு உலக சந்தையில் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது .

வர்த்தக பொருளாதரத்தில் கை கொடுக்கும் ஈரான் ,மறுபுறத்தே ,
தனது ஆயுதங்களையும் விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது .
ஈரானின் இந்த தந்திர நடவடிக்கை வல்லாதிக்க நாடுகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது .

ஈரான் மேற்கொண்ட இந்த ஒப்பந்தத்தை தடுக்க அமெரிக்கா ,நேட்டோ நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன .