இலங்கைக்கு உதவ தாயார் பிரிட்டன் அறிவிப்பு – உதவிகளை தடுக்கும் கோட்டாபய

Spread the love

இலங்கைக்கு உதவ தாயார் பிரிட்டன் அறிவிப்பு – உதவிகளை தடுக்கும் கோட்டாபய

இலங்கைக்கு உதவிட தயார் என பிரிட்டன் அறிவித்துள்ளது .இவ்வாறு உலக நாடுகளினால் விடுக்க பட்ட அறிவிப்பை ,இலங்கைவதடைந்த கோட்டபாயாவின் வருகையின் பின் தடுக்கப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ,இலங்கை நாடு பெரும் பின்னடைவை சந்தித்து சென்றது .

அதன் பினாரன் ஆட்சி மாற்றத்தில் ,தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறிய நிலையில் ,உலக நாடுகள் ஆதரவு கரம் வலுத்துவருகிறது .

இவாறான சூழலில் ,இலங்கை வந்தடைந்த கோட்டாவின் வருகையின் பின்னர் ,மீளவும் இலங்கை கீழ் நிலை நோக்கில் செல்லும் என எதிர் பார்க்க படுகிறது.

வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட துடிக்கும் ரணில் முயற்சிகளுக்கு ,முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ,இடையூறாக உளளார் என்கின்ற தோற்றப்பாடு தற்போது எழுந்துள்ளது .

ரணில் ஆட்சிக்கு எதிராகவும், மக்கள் இலங்கையில் போராட்டங்களை முன்னெடுக்கும் நிலை தோற்ற பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .

,இலங்கையை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல ,கோட்டாபய விரும்பவில்லை என்பதே ,இவரது அத்துமீறிய செயல்படுகள் கோடிட்டு காட்டுகின்றன .

ரணில் அரசின் ஆட்சியில் பெரும் தலையீட்டை ,கோட்டபாய மேற்கொள்வார் என எதிர் பார்க்க படுவதால் ,
இலங்கையில் பெரும் அதிரடி மாற்றங்கள் நிகழ கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

    Leave a Reply