அமெரிக்கா இராணுவத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்திய சீனா .

Spread the love

உலக சண்டியர் -அமெரிக்கா இராணுவத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்திய சீனா .

உலக சண்டியராக வலம் வரும் அமெரிக்காவே சற்றும் எதிர் பாரத மர்ம விளையாட்டுக்களை சீனா நடத்தி வருகிறது .

அமெரிக்காவின் நாட்டின் முக்கிய பாதுகாப்பு துருவமான அமெரிக்கா இராணுவத்திற்குள்ளே தனது நாட்டில்

இருந்தவாறு தனது கருவி ஒன்றின் ஊடாக சீனா அரசு உளவு பார்த்துள்ள விடயம் அமெரிக்கா அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

பொழுது போக்கு அம்சங்களில் மக்களை அடிமை படுத்தி அதற்குள் சிக்க வைத்து அதன் ஊடாக அவர்களின் தரவுகளை சேகரித்து வந்ததுள்ளது சீனா .

அப்படி என்ன அது என்றா கேட்க்கிறீர்கள், அது தான் டிக் டாக் ,டிக் டாக்கை நாடத்தி வருவது சீனாவில் உள்ள நிறுவனம், அந்த நிறுவனத்தின் பின்னால் ஒளிந்து இருப்பது சீனாவின் உளவுத்துறை .

அமெரிக்கா இராணுவத்தினர் அந்த டிக் டாக்கை பாவிக்க அமெரிக்கா அரசு அதிரடியாக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது

இப்பொழுதே தனது நாட்டில் இருந்தே அமெரிக்கா இராணுவத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது சீனா .

இது நமது பொழுது போக்கு அம்சம் அதற்கு அமெரிக்கா ஏன் வேட்டு வைக்க வேண்டும் என இராணுவத்திற்குள் குழப்பங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன .

பார்த்தீர்களா நீங்கள் பாவிக்கும் அப்பிளிக்கேஷன் எந்த நாட்டினது ,அவர்கள் அதற்குள்ளாக உங்களை எப்படி

கண்காணிக்கிறார்கள் என்பதை கூட அறியாது மக்கள் பாவிக்க ஆரம்பித்துள்ளது எவவ்ளவு ஆபத்தான செயல் என்பதை இதன் ஊடாக புரிந்து கொள்ள முடிகிறதா ..?

உங்கள் வீட்டுக்குள் ,உங்கள் அனுமதியுடன் புகுந்து ,உங்கள் தகவலை திருடி செல்லும் மர்ம விளையாட்டு தான் இந்த பொழுது போக்கு சாதனங்களின் சாதனைகள் .

சீனாவா கொக்கா .என்ற நிலையில் சீனாவின் இந்த நிழல் உளவு பார்த்தல் விளையாட்டால் உலக பரப்பில் டிக் டாக் தடை செய்யப்படும் ஒன்றாக மற்றம் பெறுகிறது .

இதற்கு இந்தியாவில் பலத்த வரவேற்பு இருக்கிறது ,ஆனால் அங்கும் இதனை தடை செய்து கொள்ள போகும் உத்தரவுகள் எதிர்வரும் காலங்களில் பிறப்பெடுக்கும் என எதிர்பார்க்க படுகிறது – வன்னி மைந்தன் –

Leave a Reply