ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு அளித்தால் சிரியாவை அழிப்போம் இஸ்ரேல் மிரட்டல்

ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு அளித்தால் சிரியாவை அழிப்போம் இஸ்ரேல் மிரட்டல்
Spread the love

ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு அளித்தால் சிரியாவை அழிப்போம் இஸ்ரேல் மிரட்டல்

ஹிஸ்புல்லாவுக்கு சிரியா தொடர்ந்து ஆதரவு அளித்தால் ,
அவர்கள் பகுதிக்குள் உலாவிட்டால் ,சிரியா மீது எமது விமானங்கள்
தாக்குதலை நடத்தும் என இஸ்ரேல் மிரட்டியுள்ளது .

சிரியாவின் மேலாக இஸ்ரேல் விமானங்கள் பறந்து குண்டுகளை வீசி மிரட்டி
சென்றுள்ளது .

ஈரான் நேரடி முகவர் அமைப்பு ஹிஸ்புல்லா என இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது ,ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பு முற்றாக ,
அழிக்க பட வேண்டிய அமைப்பு என இஸ்ரேல் மீளவும் சூளுரைத்துள்ளது .

ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு அளித்தால் சிரியாவை அழிப்போம் இஸ்ரேல் மிரட்டல்

தங்கள் மக்களையம், நாட்டையும் அழிக்க நினைப்பவர்களை, அழிப்போம்
என்பதே இஸ்ரேல் கொள்கையாக உள்ளது .

அதனாலேயே ஈரான் ஆதரவு போராளி குழு , யாவற்றையும் ரவுண்டு கட்டி
வலிந்து தாக்கி வருகிறது .

ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் வீசும் ரொக்கட் ஒவ்வொன்றும் ,துல்லியமாக இஸ்ரேலை தாக்கும் என்றால் ,இவர்கள் கூறுவது போன்று இஸ்ரேல் காணமல் போகும் நிலை ஏற்படும் என்ற அச்சம் ,இஸ்ரேலுக்கு எழுந்துள்ளதே, இந்த வலிந்து தாக்குதல்கள் வெளிப்படையாக காட்டி நிற்கிறது .