உக்கிரேன் எல்லையில் ரசியாவின் விசேட தாக்குதல் இராணுவம் -3 நாளில் உக்கிரேன் விழும்
உக்கிரேன் எல்லையில் ரசியாவின் மிக முக்கிய தாக்குதல் படையாக விளங்கும் செம்படைகள் குவிக்க பட்டுள்ளன
இவையே ரசியா இராணுவத்தின் அதி விசேட பயிற்சி பெற்ற சிறப்பு தாக்குதல் படை பிரிவாகவும்
விடுதலை புலிகள் படையணியில் சாள்ஸ் ஆண்டனி படையை போல இவைகள் திறம்பட்ட செயல்பாட்டு படையாக உள்ளது ,அந்த படைகள் வரவும் குவிப்பும்
உக்கிரேன் மீது ரசியா பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த போவதை மேற்படி விடயங்கள் கோடிட்டு கடடுகின்றன
சில வாரங்களில் ரசியா உக்கிரேன் மீது திடீர் தாக்குதலை நடத்தி மூன்று
நாடுகளுக்குள் உக்கிரேனை தனது கட்டு பாட்டுக்குள் கொண்டு வரலாம் என எதிர் பார்க்க படுகிறது
- ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல் எங்கும்
- தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் தாக்குவோம் ஈரான்
- இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்
- அணுசக்தி தளங்களுக்கு ஆபத்து
- தாக்குதலில் 46பேர் பலி
- நேரடி மோதல் இஸ்ரேல் ஈரான்
- இஸ்ரேல் மீது லெபனான் ஏவுகணை தாக்குதல்
- ஈரானை தாக்குவோம் இஸ்ரேல் மீள சூளுரை
- இஸ்ரேல் விமான தளத்தை தாக்கிய ஈரான்
- 400 ஏவுகணை இஸ்ரேலை தாக்கியது