லண்டனில் துப்பாக்கி சூடு 4 பேர் காயம்

லண்டனில் துப்பாக்கி சூடு 4 பேர் காயம்
Spread the love

லண்டனில் துப்பாக்கி சூடு 4 பேர் காயம்

லண்டன் Euston station பகுதியில் மதியம் 1.30 மணியளவில்,
மர்ம ஆயுத தாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில்,
நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்த நால்வரும் பெண்களாவார் .
காரில் வருகை தந்த நபர்கள் திடீர் சூட்டு தாக்குதலை நடத்தி விட்டு ,
தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை ,
கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

காயமடைந்தவர்களுக்கு உயிராபத்து இல்லை என ,
மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .