மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Spread the love

மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு

இலங்கை செய்திகள் | இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேன மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது ,மைத்திரி வீட்டில் இடம் பெற்ற இந்த திருட்டு சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மகள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர் .

29 லட்சம் பணம் மற்றும் இதர பொருட்கள் என்பன ,திருட்டு போயுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

கொழும்பு தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ,பாதிக்க பட்டவர்களுக்கு பணம் செலுத்த பணம் இல்லை என மைத்திரி பாலா சிறிசேனதெரிவித்து இருந்தார் .

ஆனால் அவரது ,மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ

மனிதா காப்பாற்று ….!

மனிதா காப்பாற்று ….!

மனிதா காப்பாற்று ….! மரங்களின் வியர்வையில்மழை வர கண்டேன் …மனித சிந்தைமரக்கொலை அதிர்ந்தேன் …. வாழ காற்றைவழி தரும் மரத்தைகொன்ற மனிதா – உன்கொலையை எதிர்த்தேன் … …
வழி கொடு இறைவா ….!

வழி கொடு இறைவா ….!

வழி கொடு இறைவா ….! கண்ணீர் உதிரகைகள் தொழுதேன் …கடவுள் என்றால்கருணை காட்டு … விந்தை உலகில்வீசி எழ …சிந்தை புகுந்துசிறகு கட்டு … நோதல் தாங்கிநொந்து …
உன்னை மறந்தேன் ஓடிவிடு …!

உன்னை மறந்தேன் ஓடிவிடு …!

உன்னை மறந்தேன் ஓடிவிடு …! பள்ளி வந்த பருவத்திலபார்த்த உந்தன் பூ முகத்தை …நெஞ்சை விட்டு பறித்ததென்ன..?-என்நெஞ்சை வெட்டி கிழித்ததென்ன …? கலரு பார்த்து ஆளை பார்த்தாகாதல் …
என் மனதில் நீ இல்லை ….!

என் மனதில் நீ இல்லை ….!

என் மனதில் நீ இல்லை ….! தொடர் வண்டி வேகத்திலேதொட்டு பார்க்க வருபவளே …மிதி வண்டி சாலையிலேமிதித்து போக எண்ணுறியோ …? கூடை பந்தாய் எனை எறியகுயிலே …
அழுகின்ற காதலி

அழுகின்ற காதலி

அழுகின்ற காதலி இரவின். மறைப்பினிலேஇணைவோமா ஓரத்திலே ..?..வாலிப தேவைகளைவா தனிப்போம் மோகத்திலே .. ஆழம் நீயும் பார்க்கஅடி வயிறு நோக ….வலியால் நானும் துடிப்பேன்வாந்தி நானும் எடுப்பேன் …
நீ வந்தால் போதும் …!

நீ வந்தால் போதும் …!

நீ வந்தால் போதும் …! சிங்கராஜா வனமா நீசிக்கெடுக்க வரவா நான் ..?பாய் விரிக்கும் புல்வெளியைபாவை சுருட்டி தரவா …? ஆளை உண்ணும் சிறுத்தை கூடஅக்கம் ,பக்கம் …