முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய அதிசய சுறா மீன்

Spread the love

முல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய அதிசய சுறா மீன்

இலங்கை முல்லைதீவு கடல் பகுதியில் இரட்சத சுறா ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுக்கியுள்ளது .

இந்த அதிசய சுறா மீன் இயந்திரத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் தற்போது இறந்த நிலையில் கரை ஒதுக்கியுள்ளது .

இந்த பெரிய அதிசய சுறா மீன் மீட்க பட்டு கனரக இயந்திங்கள் துணையுடன் புதைக்க பட்டுள்ளது .


இலங்கை முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி ஏற்படுவதற்கு முன்பும் இவ்வாறு பல அதிசய மீன் குவியல் குவியலாக இறந்த நிலையில் காணப்பட்ட பின்னார் சுனாமி
ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்து வருவது இங்கே கவனிக்க தக்கது.

    Leave a Reply