மணல் கொள்ளையில் ஈடுபட்ட மைத்திரி சகோதரன் சிக்கினார் – விசாரணைகள் ஆரம்பம்

இலங்கையின் நல்லாட்சி வேந்தர் என அழைக்க பட்டு வந்த மைத்திரி ஆட்சியில் அவரது சகோதாரர் நிறுவனத்துக்கு மணல் ஏற்றி கொடுத்து பல கோடி கணக்கில் மைத்திரி பணம் சம்பாதித்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது

மணல் கொள்ளை

2018 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆண்டுகளில் இடம்பெற்ற மணல் கொள்ளை தொடர்பானவிசாரணைகளை ஆரம்பிக்க வேண்டு என்ற கோரிக்கைகள் முன்வைக்க பட்டுள்ளது

மோசடி

பொலனறுவையின் அபிவிருத்தி பணிகளுக்கு என்ற பெயரில் சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கன அடி மண் அள்ளி விற்க பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது

மைத்திரி ஆட்சியில் இடம்பெற்ற இந்த பெரும் கொள்ளையை விசாரித்து ,அரசுக்கு சேரவேண்டிய பணத்தை தமது

உடமையாக்கிய இவரை கைது செய்து அதனை அரசுக்கே சேர்ப்பிக்க பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்க பட்டுள்ளது

மகிந்தா குடும்பம் பழிவாங்கல்

இவரது ஆட்சியில் மகிந்த குடும்பம் விசாரணைக்கு உட்படுத்த பட்டு பெரும் நெருக்கடிகள் தரப்பட்டதும் ,பிள்ளையான் சிறையில்

அடைக்க பட்டதும் இடம்பெற்றது ,அதற்கு பழிவாங்கும் முகமான அரசியலை இப்பொழுது கோட்டபாய தூண்டி விட்டுள்ளார்

மக்கள் நலன் மறந்து தாம் கொள்ளையடிக்கும் தனிநபர் வியாபாரம் இலங்கையில் அரங்கேறி வருகிறது

Author: நலன் விரும்பி

Leave a Reply