சிறுவர்களை படையில் சேர்த்த அடேல் பாலசிங்கம் -கைது செய்ய கோரும் இலங்கை

Spread the love

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் தமது மண் மீட்பு போரின் பொழுது தமது இராணுவ படை பிரிவில் சிறார் போராளிகள் அறுபது விகிதம் பேரை ஆளும் இலங்கை சோஷலிச

இராணுவத்திற்கும் ,அரசுக்கும் எதிராக பயங்கரவாத போராடடத்தை நடத்தினர் என இலங்கை தெரிவிக்கிறது

புலிகள் ஆட்சேர்ப்பு

இவ்வாறு புலிகள் படையில் ஆட்களை சேர்ந்தவர்களை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும் என்கிறது ,

தற்போது ஐநா மனித உரிமை அவையில் வெளியான அறிக்கையில் இலங்கைக்கு முற்றும் எதிரானது எனவும் ,இது பிரிவினை வாதிகளான புலிகளுக்கு சார்பான ஒன்றாக உள்ளதாக அது குற்றம் சுமத்தியுள்ளது

மக்களை கொல்லவில்லை

இறுதிப் போரில் சிங்கள இராணுவம் மக்களில் ஒருவரை கூட படுகொலை புரியவில்லை எனவும் அத்தனை கொலைகளையும் புலி பயங்கரவாதிகளே செய்தனர் என்கிறது

இல்லாத விடுதலை புலிகள் மீது விசாரணை

இல்லாத விடுதலை புலிகள் மீது விசாரணைகளை கோரும் இலங்கை அரசு தாம் போரில் எட்டாயிரம் பேரை கொன்றோம்

என்றது ,அப்படி என்றால் அந்த கொலை குற்றத்திற்கு விசாரணை எப்பொழுது..?

சிங்கள அரசின் கைக்கூலிகள்

சிங்கள அரசின் கைக்கூலிகளாக புலம் பெயர் நாடுகளில் சில எம்பிகளும் பேசிவருகின்றனர் ,எனினும் இந்த கூச்சல்களுக்கு

அப்பால் ஐநா போரில் பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை பெற்று தர வேண்டும் என கோரி வருகின்றமை சிங்கள அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

அடேல் பாலசிங்கம் கைது

அடேல் பாலசிங்கத்தை கைது செய்து விசாரிப்பதன் மூலம் ,புலிகள் மீதான முழுமையான சேறடிப்பை நடத்தலாம் என்பது சிங்களத்தின் திட்டமாக உள்ளது

Leave a Reply