தேர்தலில் நாங்களே வெல்வோம் மகிந்தா திமிர் பேச்சு

தேர்தலில் நாங்களே வெல்வோம் மகிந்தா திமிர் பேச்சு
Spread the love

தேர்தலில் நாங்களே வெல்வோம் மகிந்தா திமிர் பேச்சு

இலங்கையில் மீளவும் தேர்தல் இடம்பெற்றால் அதில் நாமே மகத்தான வெற்றியை பெறுவோம் என ,மக்களினால் துரத்தியடிக்க பட்ட, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார் .

கோட்டபாய மற்றும் ,மகிந்தா ராஜபக்ச சகோதரர்கள், உடனடியாக பதவி விலக வேண்டும் ,என கோரி மக்கள், வரலாற்று போரை நடத்தி விரட்டியடித்தனர் .

அதன் பின்னர் தமது அரசியல் எதிர்காலம் தொலைந்து விட்டது என குமுறியபடி நடைபயிலும் ,ராஜபக்ச குடும்பம் ,மீளவும் தாமே தேர்தலில் வெல்வோம் என திமிருடன் பேசி வருவது மக்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது .

மகிந்த ராஜபக்சாவை சீனா தூதுவர் மற்றும், சுப்பிரமணிய சுவாமி ஆகியோர், சந்தித்த பின்னர் ,மகிந்த ராஜபக்ச தேர்தலில் வெல்வோம் என பேசியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

மின்பதிவு இயந்திரங்களை கைக்கிங் செய்து, அதன் ஊடாக வாக்குகளை பெற்று வெற்றியாளர்கள் தாமே என, காண்பிக்க மகிந்த ராஜபக்ச , தரப்பு முனைய கூடும் என அஞ்ச படுகிறது .

Leave a Reply