
கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL
கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் ,நம்ம வீட்டில நாமே செய்யலாம் வாங்க.
தமிழர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவுகளில் இந்த கொத்து பரோட்டா முன்னிலை வகிக்கிறது .
நிகழ்வுகள் ,விருந்துகளில் ,முதல் தர விருந்துகளாக இந்தியா ,இலங்கையில் காணப்படுகிறது .
குறிப்பாக வெளி நாடுகளில் தமிழர் நிகழ்வுகளில் முதல் இடம் பிடிப்பது இந்த கொத்து பரோட்டா ஆகும் .
அவ்வாறு டிமாண்ட் உள்ள ,இந்த கொத்து பரோட்டா, எப்படி செய்வது என்பதை தான் ,இந்த பதிவில் பார்க்க போகிறோம் .Parotta in Tamil ,SAMAYAL TAMIL.
வாங்க வாய்க்கு சுவையான .தரமான கொத்து பரோட்டா செய்யலாம் .
கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL
செய்முறை ஒன்று
அடுப்பில கடாயா ,(சட்டியை) வைத்து கொள்ளுங்க .அதற்குள் எண்ணெய் விடுங்க ,அப்புறம் வெட்டி வைத்த வெங்காயம் ,கருவேப்பிலை போட்டு வதக்குங்க .
வதங்கி வரு வேளையில் வெட்டி வைத்த, பாதி தக்காளி போடுங்க ,கூடவே இஞ்சி சேர்த்து வதக்கி வாங்க .
மேலும் சிக்கன் பவுடர் கலந்து ,வதக்கி வாங்க .மசாலா போட்டு வதக்கிய பின்னர், அதனை சேர்த்து மல்லி இலை போட்டு கொதித்து வரும் வரை விடுங்க.எண்ணெய் மிதந்து வரும் வரை அதை வதக்கி வாங்க .
செய்முறை இரண்டு
மீளவும் ஒரு கடாய ( சட்டி _)வைத்து அதில் எண்னை ஊற்றி ,வெட்டி வைத்த வெங்காயம் போடுங்க .
கூடவே வெட்டி வைத்த தக்காளியும் சேர்த்திருங்க .வெட்டி வைத்த அளவான பரோட்டா போடுங்க ,கூடவே முட்டைகளையும் போட்டு கலக்கி வாங்க .
முட்டை பச்சை வாசம் போன பின்னர், ரெடி பண்ணி வைத்த குழம்பு போட்டு கிளறுங்க .அப்புறம் ஒரு கப்பு எடுத்து அந்த பரோட்டாவை கொத்தி வாங்க .கடைகளில் கொத்து கொத்துவது போன்று .
ஏன் தெரியுமா..? அப்போழுது அந்த பரோட்டா பொடியாக வரும்.
இப்பபோ செமையாக கொத்து பரோட்டோ ரெடியாகிடிச்சு .
மல்லி இலை ,கருவேப்பிலை சேர்த்து கொஞ்சம் கலக்கி வாங்க .இப்போ கொத்து பாராட்டோ ரெடியாகிடிச்சு .
ஐந்து நிமிடத்தில் அழகிய கொத்து பரோட்டோ ரெடியாகிடிச்சு .
வீதி கடைகளில் விற்பனையாகும் அதே கொத்து பரோட்டோ சுவையில் ,நம்ம வீட்டில் நாம செய்தாச்சு .இதுபோல நீங்களும் கொத்து பாராட்டோ செய்து அசத்துங்க .
இப்போது கொத்து பரோட்டோ காணொளி பார்க்க இதில் அழுத்துங்க