
உக்ரைனில் ரஷ்யா சரண் அடைய வேண்டும் உக்ரேன் திமிர் பேச்சு
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .ரஷ்ய மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை காரணமாக உக்ரைனுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது .
சீனா ரஷ்யா பேச்சு
இவ்வேளை சீனா உக்ரைன் ரஷ்யாவுக்கு இடைக்குயில் நிலவும் யுத்தத்தை,
முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
ரஷ்ய இராணுவம் சரண்
இதனை அடுத்து உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு
கவுன்சிலின் செயலாளரான Oleksii Danilov, சீனாவின் அமைதித் திட்டம்
என்று அழைக்கப்படுவதைச் செயல்படுத்த வேண்டும் என்றால் ,
ரஷ்யா ஒன்று சரணடைய வேண்டும் அல்லது உக்ரைனில்
இருந்து தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துளளார் .
இவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரைன் ஜெலன்சிக்கு பதிலாக புதியவரை நியமிக்க
புட்டீன் விரும்புகிறார் .
ஜெலன்ஸி பதவி விலகல் சாத்தியமா ..?
ஜெலன்சியை பதவி விலக்குதல் இது சாத்தியமா என்பதே கேள்வியா உள்ளது .
இதில் சீனாவின் சமரச முயற்சிகள் வெற்றி அளித்தால்
நோமல் பரிசை சீனா அதிபர் தட்டி செல்வார் எனலாம் .