ஈரான் தாக்கலாம் ,பிரிட்டன்,பிரான்ஸ்,ஜேர்மன்,அமெரிக்கா கூட்டாக பேச்சு
ஈராக்கில் வைத்து அமெரிக்காவினால் படு கொலை செய்ய பட்ட ஈரானிய இராணுவ தளபதி படு கொலை தொடர்பாக
பிரிட்டன் புலம்பாது என தெரிவித்துள்ள பிரிட்டன் அதிபர் ஜோன்சன் ,தான் sunday அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஜேர்மன் ,பிரான்ஸ் அதிபருடன் பேசியுள்ளதாகவும்
விரைவில் மேலும் பல நாடுகளுடன் பேச உள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது ,
ஈரான் கப்பல் போக்குவரத்துக்கள் மீது தாக்குதல் தொடுக்கலாம் என எதிர்பார்க்கும் அமெரிக்கா சார்பு
நாடுகள் ,அதனால் எரிபொருள் விலை ஏற்பட்டால் தமது ஆட்சிகள் கவிழ்க்க படலாம் என அஞ்சுகின்றன .
அதனால் ஈரானை இணைந்து தாக்க வேண்டும் அல்லது ,ஈரான் ஆட்டத்தை பார்த்து மவுனம் காக்க வேண்டும் ,இதில் எத்தனை செய்ய போகிறது மேற்குலகம் ..?
ஈரான் தாக்கலாம்- பிரிட்டன்அமெரிக்கா கூட்டாக பேச்சு
ஈராக்கில் இருந்து அமெரிக்காவை உடனடியாக ஈராக் பாராளுமன்றம் வெளியேறும் படி அறிவித்த நிலையில் எரிபொருள் விலை கடுமையாக உயர்வடையும் என எதிர்பார்க்க படுகிறது
மக்கள் ஜனநாயகத்தின் வழி ஆட்சி அமைத்து நாட்டை ஆண்டு வரும் ஈராக்கிய பாரளுமன்றம் ஒத்திசைந்து அமெரிக்காக ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என அதிரடி அறிவிப்பை
செய்த பொழுதும் அவர்களின் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது அமெரிக்கா
நாங்கள் உலக சண்டியர் ,சர்வாதிகாரிகள், நாம் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் ,எனக்கும் என்ன நீங்கள் ஆடர் போடுவதற்கு என அமெரிக்கா துள்ளி குதிக்கிறது
உன் வீட்டில் குந்தி இருந்து உன் தலைவர்களை கொள்வோம் ஆனால் நீங்கள் வாய் பொத்தி மவுனமாக இருக்க வேண்டும் என அமெரிக்காவின்
சர்வாதிகார திமிர் போக்கை அடக்க வேண்டும் என முஸ்லீம் நாடுகள் எண்ணுவது சரிதானே .
ஜனாநாயகத்தின் பெயராலே ஆட்சி என கூறும் இவர்கள் பயங்கரவாதத்தின் மாநாடுகளை ஆக்கிரமித்து ,அந்த மக்களை பலிகொண்டு வருகிறது .
தமது அனைத்தும் மக்களும் இரத்த கறை படியாது நிம்மதியாக வாழ வேண்டும் ஆனால் கீழே தேச நாடுகள்
நின்மதி அற்று வளர்ச்சி கண்டுவிடாத படி அடக்கி ஒடுக்க வேண்டும் என இந்த மேற்குலக வெள்ளையர் ,ஆட்சி துடிக்கிறது .ஈரான் தாக்கலாம்