அணு ஆயுத சோதனை ஆரம்பிப்போம் – ஈரான் அதிரடி அறிவிப்பு

Spread the love

அமெரிக்காவுக்கு -அணு ஆயுத சோதனை ஆரம்பிப்போம் – ஈரான் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவினால் – ஈரானின் இராணுவ தளபதி படுகொலை செய்ய பட்ட நிலையில் தாம் மீளவும் ஆணு ஆயுத சோதனைகளில் ஈடுபட போவதாக நேரடியாக ஈரான் அறிவித்துள்ளது .

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதர தடைகளை விதித்துள்ள நிலையில்
ஆணு ஆயுத சோதனையை ஈரான் தள்ளி போட்டது ,

ஐநாவுக்கும் தனது ஒத்துழைப்பையும் வழங்கி வந்தது ,

ஆனால் தற்போது மீளவும் தாம் இந்த சோதனைகளை ஆரம்பிக்க போவதாக ஈரான் அறிவித்துள்ளது .

எமது நாட்டை பாதுகாக்க நாம் இதனை செய்யவுள்ளோம் என ஈரான் அதிரடியாக அறிவித்து சோதனையில் ஈடுபடவுள்ளது பெரும் பதட்டத்தை உருவாக்காகியுள்ளது

அமெரிக்கா தனது ஒப்பந்தங்களில் இருந்து விலகிய நிலையில் தாம் ஐக்கிய நாடுகள் சபைக்கு இது தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க முடியாது

அணு ஆயுத சோதனை ஆரம்பிப்போம் – ஈரான் அதிரடி அறிவிப்பு

எனவும் ,யாவும் போதும் என அறிவித்துள்ளது .யுரேனியம் உருவாக்கம் மீள் ஆரம்பிக்க பாட்டால் அது அணு ஆயுத சோதனைக்கு பயன் படுத்த படுவது .

ஈரான் மீள அணு ஆயுத ஏவுகணை சோதனையில் ஈடுபாட்டால் அது ஆணு ஆயுத வல்லரசாக மத்தியகிழக்கு நாடுகளில் உருவாகி விடும் ,

அதனை தடுக்கவே அமெரிக்கா அந்த நாடுகளில் போரை ஆரம்பித்து வருவதுடன் ,சவுதியை தனது கைக்குள் வைத்து இந்த நாடுகள் மீது படையெடுப்பை நடத்தி வருகிறது

அணைத்து முஸ்லீம் நாடுகளையும் எதிர்த்தால் அமெரிக்காவினால் யுத்தம் செய்திட முடியாது ,

எவ்வாறு 1990 களில் ஈராக் ,ஈரானை அமெரிக்கா மோத வைத்து அதன் பின்னர் அந்த நாடுகளை முற்றாக அழித்ததோ

இன்று மீளவும் அந்த நாடுகளை நீர்மூலமாக்க முற்பட்ட வேளை இப்பொழுது ஈரான் ,ஈராக் இணைந்துள்ளது அமெரிக்காவுக்கும் பெரும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது

வல்லாதிக்க உலகை ஆளும் வெறியும் ,இனவாதமும் இவர்களுக்குள் ஒளிந்திருப்பதே இந்த திமிரின் உச்சமாக பார்க்க படுகிறது .

பலமானவனே உலகை ஆள்வான் என்ற நிலை இனி பலமற்றவர்கள் ஒண்றிணைவின் மூலமும் ,பலம் பெறும்

செயல் நகர்வின் மூலமும் இவற்றை மாற்றி அமைக்கலாம் என்ற நிலை உருவாக்கம் பெற்றுள்ளது .

  • வன்னி மைந்தன் –

Leave a Reply