இலங்கையில் தொடர் குண்டு தாக்கலை நடத்திய இருவர் கைது

Spread the love

இலங்கையில் தொடர் குண்டு தாக்கலை நடத்திய இருவர் கைது

கடந்த வருடம் நத்தார் தினத்தை முன்னிட்டு தொடர் எட்டு குண்டு தாக்குதல்களை மேற்கொண்ட

முஸ்லீம் தீவிரவாதிகள் என படும் இருவரை தாம் கைது செய்துள்ளதாக


இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

கைதானவர்கள் தொடர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் விரைவில்

மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்

நான் ஆட்சிக்கு வந்தால் குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகளை கைது செய்து

தகுந்த தண்டனை வழங்குவேன் என கோட்டபாய அறிவித்திருந்த நிலையில் இந்த கைதுகள் இடம்பெற்று வருவது குறிப்பிட தக்கது

இலங்கையில் தொடர் குண்டு
இலங்கையில் தொடர் குண்டு

Leave a Reply