அகதியாய் ஓடும் கோத்தபாயா தேனிசை செல்லப்பா மகிழ்ச்சி வீடியோ

Spread the love

அகதியாய் ஓடும் கோத்தபாயா தேனிசை செல்லப்பா மகிழ்ச்சி வீடியோ

இலங்கை தமிழ் இன படுகொலையாளி கோட்டபாய தப்பி ஓடும் நிலை தமிழருக்கு மகிழ்ச்சி இதை நாம் எதிர்பார்த்தோம் தேனிசை செல்லப்பா முழக்கம் ..

அகதியாய் ஓடும் கோத்தபயா தேனிசை செல்லப்பா மகிழ்ச்சி  வீடியோ

ஊடக போராளியும் ஈழ ஆதரவாளராக விளங்கும் தோழர் ஏகலைவன் அவர்கள் தமிழீழ ஆவண படுத்தல் , முக்கிய வாழும் ஆதாரமாக உள்ள தமிழீழ தேசிய பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களை செவ்வி கண்டு ஆவண படுத்தியுள்ளார் ,

அதன் தொடர்ச்சியே கீழே காணொளியில் காணலாம் .

காலம் அடக்குமுறைகளுக்கு எதிராக மாறும் என்பதும் அதுவே புரட்சி கொள்ளும் என்பது இன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது .

தமிழீழ தேசிய பயணத்தில் மறக்கவும், மறைக்கப்பட, முடியா ஒருவராக தேனிசை செல்லப்பா அவர்கள் உள்ளார் .

தேனிசை செல்லப்பா எழுச்சி பாடல்கள் தமிழீழ விடுதலை புலிகளின் ஒவ்வொரு போர்க்களத்திலும் போர் வெற்றிகளின் களத்திலும் ஒலித்த வண்ணம் இருக்கும் .

அகதியாய் ஓடும் கோத்தபாயா தேனிசை செல்லப்பா மகிழ்ச்சி வீடியோ

செல்லப்பா அவர்கள் தமிழர்கள் மனங்களில் மட்டும் அல்ல எதிரியின் மனங்களிலும் உள்ளார் என்பதை தமிழீழ விடுதலை போராட்டம் பறை சாற்றி நகர்கிறது .

காலத்தால் அழியாத பா இசை எங்கள் உணர்வும் உயர்வும உயிரும் செல்லப்பா அவர்கள் .

தமிழீழ பாடகர் ஈழத்தின் மூலத்தை பொருத்தமான காலத்தில் ஆவண பதிவாக்கிய தோழர் ஏகலைவன் அவர்களுக்கு எதிரி இணையம் மனதார பாராட்டுவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது .

செல்லப்பா ...!

உயிரோடு உறவாகி உறவானவன் – எம்
உயிருக்குள் உயிராகி உறைகின்றவன்
எதுகைக்கும் மோனைக்கும் பொதுவானவன் -ஈழம்
எழுந்திட இவன் துணையானவன் .

உரிமையுடன் -வன்னி மைந்தன்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

    Leave a Reply