இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்த படும் அபாயம்

Spread the love

இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்த படும் அபாயம்

இலங்கையில்ஜனாதிபதி கோட்டபாய நாட்டை விட்டு தப்பி சென்ற நிலையில் ரணில் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார் .

இந்த மக்கள் முரண்பட்ட நிலையினால் அதிகார வர்க்கத்தில் இருந்து அதிகார வர்க்கம் விலக மறுப்பதால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்.

ஜனாதிபதியாகும் அணைத்து நகர்விலும் ரணில் தீவிரம் காட்டி வரும் நிலையில் தற்போது மக்கள் போராட்டம் தீவிர பெற்றுள்ள நிலையில் பாராளுமன்றத்தை நோக்கி மக்கள் முன்னேறிய வண்ணம் உள்ளனர்.

மக்கள் பாராளுமன்றை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்கின்ற நிலையில் எங்கும் இராணுவம் குவிக்க பட்டுள்ளது.

இதனை அடுத்து இராணுவ ஆட்சி இலங்கையில் நிலை நிறுத்தப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.


ரணில் கோட்டாவை போல பதவி விலக அடம்பிடித்து வருவதால் தொடர்ந்து பரவி செல்லும் மக்கள் போரட்டம் இலங்கையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

இதனால் இராணுவ ஆட்சி நிலை நிறுத்தப்படலாம் என் ஏதிர்பாரக்க படுகிறது .

    Leave a Reply