யாருகிட்ட போயி என்ன பேச்சு தமிழனா நீ இதை பார்
தமிழகத்தை வேற்று மொழியாளார்கள் ஆளவும் , தமிழை பேசிய படி ,தாமும் ,தமிழர் தான் என்ற தொனியில் பேசிய படி அலையும் ,நிகழ்வுகளில் இதுவும் ஒன்று .
நீ எந்த மொழியும் பேசு ,ஆனால் உன் தாய் மொழியை நீ மறந்து விடாதே ,அந்த தாய் மொழியில் இருந்து மாறிவிடாதே என்கிறார் சீமான் .
மேடை அமைத்து வைத்து ,அவருக்கே வகுப்பு எடுக்க முனைந்தார் ,இது என்னங்கடா .
சீமானை எமக்கு பிடித்தமைக்கு காரணம் யதார்த்தமான நிகழ்வுகளை தர்க்கரீதியாக பேசியும் .பதிலும் தருகிறார் அவ்வளவு தாங்க .
சீமானை நமக்கு பிடிக்க காரணம் .சீமான் பேசும் அரசியல் என்பது வெள்ளையர் நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருப்பது .
இந்த காணொளியை பாருங்கள் அப்புறம் உங்களுக்கே புரியும் .
- அண்ணாமலைக்காக கட்சியை கலைக் கிறேன் சீமான்
- சீமான் சொல்லும் திடுக்கிடும் தகவல்
- சீமான் மயிலாடுதுறையில் மாபெரும் பொதுக்கூட்டம் Seeman Live Election
- சீமான் கடலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் Seeman Election Campaign
- சீமான் மதன் கவுரி நேரடி சந்திப்பு Seeman X Madan Gowri
- ஆலங்குளத்தில் சீமான் பரப்புரை
- நேரலை அருப்புக்கோட்டையில் சீமான் தலைமையில் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம்! | Seeman Speech
- நேரலை துவங்கியது சீமான் தேர்தல் பரப்புரை! கன்னியாகுமரியில்! Seeman Today Election Campaign
- நேரலை சீமான் தலைமையில் மாபெரும் 40 நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம்! | Seeman
- விவசாயி சின்னம் வேணுமா சீமான் கூட்டணிக்கு வா செருப்படி கொடுத்த சீமான்