சாரதிகளுக்கு 12 பவுண்டுகள் – போனஸ்,பென்ஷன் வழங்குவதாக Uber அறிவிப்பு குஷியில் சாரதிகள்

Spread the love

சாரதிகளுக்கு 12 பவுண்டுகள் – போனஸ்,பென்ஷன் வழங்குவதாக Uber அறிவிப்பு குஷியில் சாரதிகள்

பிரிட்டனில் முதல்தர புகழ் பெற்ற டிலிவரி மற்றும் டாக்சி சேவைகளை செய்து வருவது Uber ஆகும் ,சாரதிகள் சிலர் நீதிமன்றில் தொடர்ந்த வழக்கினை அடுத்து தற்பொழுது அடிப்படை சம்பளமாக

மணித்தியாலம் 12 பவுண்டுகள் வழங்க படும் எனவும் ,அத்துடன் விடுமுறை பணம் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வழங்கவுள்ளதுடன் ,ஓய்வூதிய பணமும் செலுத்த படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

மேலும் மைல் ஒன்றுக்கு 60 சதம் வழங்க பட வேண்டும் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது ,எனினும் ஊபர் தான்

அறிவித்ததன் படி செயல் படுமா என்பது வரும் வாரங்களில் சாரதிகள் அறிந்து கொள்ள முடியும் என்பது பணியாற்றும் சாரதிகள் கருத்தாக அமைந்துள்ளது

இவ்வாறு நடைமுறை படுத்தினால் அது மகிழ்ச்சியான ஒன்று என்பதும் அவர்களின் கருத்தாக பதிய பெற்றுள்ளது

பிரிட்டனில் 70.000 ஆயிரம் சாரதிகள் பணியாற்றி வருகின்றனர் ,

மேலும் சராதிகள் காத்திருப்பதற்கு பணம் வழங்க படுவதில்லை என்பது இங்கே குறிப்பிட தக்கது

Uber announced Tuesday it will reclassify drivers in the United Kingdom as “workers,” guaranteeing them minimum wage, paid vacation, pensions, and additional protection under the country’s labor laws.

In a statement, Uber told Insider the move will impact more than 70,000 drivers, and follows a recent unanimous Supreme Court decision that determined drivers should be classified as workers.

With Tuesday’s announcement, Uber has opted to reclassify all UK drivers rather than fight legal battles with individual drivers about whether the court’s ruling would apply to them.

Home » Welcome to ethiri .com » சாரதிகளுக்கு 12 பவுண்டுகள் – போனஸ்,பென்ஷன் வழங்குவதாக Uber அறிவிப்பு குஷியில் சாரதிகள்

Leave a Reply