TikTok அசுர வளர்ச்சியால் பதறும் facebook

Spread the love

உலகில் -TikTok அசுர வளர்ச்சியால் பதறும் facebook

உலக மகாகாளி தன பக்கம் வைத்துசாதனை பதித்த பேஸ்புக் நிறுவனம் உலக இணைய யாம்பவனாக விளங்கிய கூகிளை மிஞ்சியது ,

அதாவது அதிக வருமானத்தை உலகில் பெற்று கொள்வது கூகிளாகும் ,ஆனால் அதற்கு பிந்தி உருவான பேஸ்புக் கூகிளை முந்தியது .

அதாவது அதிக லாபத்தை பெற்று கொள்ளும் நிறுவனமாக பேபிசுக் இடம் பிடித்து சாதனை பெற்றுள்ளது .
அவ்வாறான பேஸ்புக்கை ஆட்டம் காண வைத்துள்ளது சீனாவில் இருந்து இயங்கி வரும் டிக் டாக்

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் பேஸ்புக்கீல் இணைந்தவர்கள் ,அந்த ஆப்பிளிகேஷனை பதிவேற்றம் செய்தவர்கள் எண்ணிக்கை சுமார் 425,000 புதிய பாவனையாளர்கள் ,

அஆனால் இதே மாதத்தில் டிக் டாக்கை தரவேற்றம் செய்தவர்கள் எண்ணிக்கை 640 மில்லியன் பாவனையார்களாம் .

இந்த எண்ணிக்கையை பேஸ்புக் அதிபரை பதற வைத்துள்ளது ,இதுபோல டிக் டாக் வீறு நடை போட்டால்

அமெரிக்கா ,ஐரோப்பாவை தளமாக கொண்டு இயங்கும் முக்கிய சமூக வலைத்தளங்கள் மக்கள் மனதில் இருந்து காணாமல் போகும் நிலை உருவாகலாம் என எதிர்பார்க்க படுகிறது .

பேஸ்புக்கை துரத்தும் இந்த புதிய சமூக வலைத்தளங்கள் நிறுவுதல் வார்த்தக போரில் கறுப்பு பனி போரை உருவாக்கியுள்ளது

பேஸ்புக் அவசராமானதும் ,அவசியாமானதுமான பல அதிரடி மாற்றங்களை செய்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாம் ,

அதற்கு அமைவாக அது தன்னை மாற்றி அமைத்து பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளது .

அமெரிக்கா இராணுவத்தில் டிக் டாக் பாவிப்பதற்கு தடை விதிக்க பட்டுள்ளது .

TikTok அசுர வளர்ச்சியால் பதறும் facebook

சீனா இதன் ஊடாக தனது இராணுவத்தை உளவு பார்ப்பதாக அமெரிக்கா கருதுகிறது ,அதனால் டிக் டாக் மீது தடையை விதிக்கும் நிலையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது .

டிக் டாக் மீது தடை ஏற்பட்டால் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் சீனாவில் பயன் பாட்டில் தடைகள் ஏற்படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது .

சீனாவுக்கு வெளியே மட்டும் இத்தனை மில்லியன் மக்கள் டிக் டாக்கை தரவேற்றம் புரிந்த்துள்ளதே பேஸ்புக்கை அதிர வைத்துள்ள சம்பவமாக பார்க்கக் படுகிறது

பேஸ்புக் இதனை முறியடிக்க அடுத்து மேற்கொள்ள போகும் அவசர திட்டம் என்ன …? விரைவில் பிட்காயின் போன்ற கிரிப்ட் கரன்சியை பேஸ்புக் அறிமுக படுத்த உள்ளது .

இது அதன் பொருளாதார ரீதியில் அதிக இடத்தை உலகில் தட்டி பிடிக்கும் என அடித்து கூற படுகிறது ,அப்படி என்றால் பேஸ்புக் ஊடக இனி மக்கள் பணம் உழைக்கும் வழியாக இது மாற்றம் பெறுகிறது

TikTok அசுர
TikTok அசுர

Leave a Reply