குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக வௌிவந்த தகவல்க

,

Continue Reading... போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக வௌிவந்த தகவல்க
மனைவியை கொன்ற கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை கொன்ற கணவன்

,

Continue Reading... மனைவியை கொன்ற கணவன்
பஞ்சு மிட்டாய் விற்றால் அபராதம்
Posted in இலங்கை செய்திகள்

பஞ்சு மிட்டாய் விற்றால் அபராதம்

,

Continue Reading... பஞ்சு மிட்டாய் விற்றால் அபராதம்
படுகொலை தொடர்பில் 35 வருடங்களாக தேடப்பட்டு வந்த பெண் சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

படுகொலை தொடர்பில் 35 வருடங்களாக தேடப்பட்டு வந்த பெண் சிக்கினார்

,

Continue Reading... படுகொலை தொடர்பில் 35 வருடங்களாக தேடப்பட்டு வந்த பெண் சிக்கினார்
இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

15 000 புதிய வீட்டுக் கடன்கள் வழங்கும் திட்டம்

,

Continue Reading... 15 000 புதிய வீட்டுக் கடன்கள் வழங்கும் திட்டம்
பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

போதகரின் பிரசங்கம்: ஏழுபேர் உயிர் மாய்த்தனர்

,

Continue Reading... போதகரின் பிரசங்கம்: ஏழுபேர் உயிர் மாய்த்தனர்
மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை சந்தேகநபரின் வாக்குமூலம்

,

Continue Reading... திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை சந்தேகநபரின் வாக்குமூலம்
வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி

,

Continue Reading... வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி
20 000 பெண்கள் வன்முறைகளால் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

20 000 பெண்கள் வன்முறைகளால் பாதிப்பு

,

Continue Reading... 20 000 பெண்கள் வன்முறைகளால் பாதிப்பு
காசா மக்களை உயிருடன் புதைக்கும் இஸ்ரேல் இராணுவம் படம் உள்ளே
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசா மக்களை உயிருடன் புதைக்கும் இஸ்ரேல் இராணுவம் படம் உள்ளே

,

Continue Reading... காசா மக்களை உயிருடன் புதைக்கும் இஸ்ரேல் இராணுவம் படம் உள்ளே
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு
Posted in உலக செய்திகள்

50 ஆயிரம் பேர் வெளியேற்றம்

,

Continue Reading... 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்
மண்சரிவின் பின்னர் ஒரே கும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவின் பின்னர் ஒரே கும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்

,

Continue Reading... மண்சரிவின் பின்னர் ஒரே கும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்
யாழ்ப்பாணத்தில் 36 லட்சம் நகைகள் கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

வங்கியில் 7 கோடி தங்க ஆபரணங்கள் கொள்ளை

,

Continue Reading... வங்கியில் 7 கோடி தங்க ஆபரணங்கள் கொள்ளை
மனைவியை காணவில்லை தேடும் கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை காணவில்லை தேடும் கணவன்

,

Continue Reading... மனைவியை காணவில்லை தேடும் கணவன்
காணிகளில் எவ்வித வசதிகளும் இல்லை மக்கள் விசனம்
Posted in இலங்கை செய்திகள்

காணிகளில் எவ்வித வசதிகளும் இல்லை மக்கள் விசனம்

,

Continue Reading... காணிகளில் எவ்வித வசதிகளும் இல்லை மக்கள் விசனம்
14000 வீடுகளுக்கு இலவச சூரிய ஔி மின்சாரம்
Posted in இலங்கை செய்திகள்

14000 வீடுகளுக்கு இலவச சூரிய ஔி மின்சாரம்

,

Continue Reading... 14000 வீடுகளுக்கு இலவச சூரிய ஔி மின்சாரம்
முல்லைத்தீவில் மினி சூறாவளி
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் மினி சூறாவளி

,

Continue Reading... முல்லைத்தீவில் மினி சூறாவளி
நீர்க்குழாய்களுக்கு தீயிட்ட 6 மாணவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பம்பரகலை பெரிய ராணிவத்த தோட்டத்தில் தீ பலர் நிர்க்கதி

,

Continue Reading... பம்பரகலை பெரிய ராணிவத்த தோட்டத்தில் தீ பலர் நிர்க்கதி
இலங்கையில் MGR பிறந்த வீடு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் MGR பிறந்த வீடு

,

Continue Reading... இலங்கையில் MGR பிறந்த வீடு
இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா
Posted in சமையல் சமையல் cook

இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா

,

Continue Reading... இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா