1000 சடல பைகள் (body bag ) கேட்ட இலங்கை அரசு – வெளியானது திடுக்கிடும் கடிதம்

Spread the love

1000 சடல பைகள் (body bag ) கேட்ட இலங்கை அரசு – வெளியானது திடுக்கிடும் கடிதம்

இலங்கையில் கொரனோ நோயானது வேகமாக பரவி வருகிறது ,ஆனால் தாம் அதனை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம்

என இலங்கை இராணுவம் மற்றும் சுகாதாரா அமைச்சு தெரிவித்து வந்ததது


ஆனால் அரசு கூறுவதற்கு எதிர் மாறாக நிலைமை உள்ளது என நாம் தெரிவித்து இருந்தோம்

தற்பொழுது இந்த நோயினால் இறக்கும் மக்களை அடக்கம் செய்திட ஆயிரம் சடல பைகளை கேட்டு அரசு விண்ணப்பித்துள்ள கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது

இது இலங்கை அரசின் பொய் பிரச்சாரங்களை அம்பல படுத்தியுள்ளது ,நோயானது பரவவில்லை என்றால் ஏன் இந்த கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது

    தமிழர் பகுதியில் மூவாயிரத்து மேற்பட்ட தமிழ் மக்கள் நோய் தோற்று சந்தேகம் என்ற போர்வையில் தனிமை படுத்த பட்டு

    வருகின்றனர் ,இதுவரை ஒரு தனிமை படுத்த பட்ட மக்கள் ,அவர் தம் கிராமங்களில் இருந்து இராணுவம் விலகவில்லை ,அவர்களையும் விடுதலை செய்யவில்லை .

    அவ்வாறான அபாயகர சூழல் நிலவி வரும் நிலையில் இலங்கை அரசு தொடர்ந்து இழப்பு இல்லை என மறுத்து வருகிறது ,

    இன்று இதுவரை இருநூறுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் என அறிவிக்க பட்டுள்ளது ,இலங்கை அரசின் போலி முகம் உரித்து காட்டியுள்ளது

    அதனையடுத்து இந்த சடல பைகள் விடயமும் உள்ளது ,இதனை போலியான கடிதம் என கூறினாலும் ஆச்சார்ய படுவதற்கு ஏதும்

    ,இல்லை ,.போர்க்கால சூழல்போல யாவும் தணிக்கை செய்ய படுகின்றன


      என்பதை மக்கள் புரிந்து கொள்ளுங்கள், மிக எச்சரிக்கை வரும் நாட்களில் பலநூறு பேர் இந்த நோயால் பாதிக்க படும் அபாயம் உள்ளது

      நெருங்கி வரும் உயிர் ஆபத்தில் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ள தனிமை படுத்தலுக்கு உங்களை ஆக்கி கொள்ளுங்கள்

      ,அதாவது வெளியில் நடமாடாது வீட்டுக்குள்ளேயே உறைந்து விடுங்கள்

      சுகாதார அதிகாரிகள் பெரும் கலக்கத்தில் உள்ளத்துடன் ,இதனை எவ்வாறு கட்டு படுத்துவது என்ற அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என்பதே கசிவுகளாக உள்ளன

      1000 சடல பைகள்
      1000 சடல பைகள்

          Leave a Reply