ஹிஸ்புல்லா ஈரான் தாக்குதல் பீதியில் இஸ்ரேல் – லேசர் ஏவுகணை தயாரிப்பதில் தீவிரம் .

Spread the love

ஹிஸ்புல்லா,ஈரான் தாக்குதல் பீதியில் இஸ்ரேல் – லேசர் ஏவுகணை தயாரிப்பதில் தீவிரம் .

ஈராக்கில் உள்ள அல் அசாட் விமான நிலையத்தில் மீது ஈரானின் நடத்திய 17 ஏவுகணை தாக்குதலில் அந்த இராணுவ தளம் பலமாக பாதிக்க பட்டுள்ளது ,


மேலும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்ற வேளை அங்கு தரித்து நின்ற பல் நாட்டு படைகள் மத்தியில் பெரும் குழப்பமும் பதட்டமும் நிலவியது .

உலக சண்டியர் அமெரிக்காவை நம்பி அங்கு களத்தில் நின்ற ஐரோப்பிய மற்றும் கனடா உள்ளிட்ட இராணுவம் பின்வாங்கலை ஆரம்பித்துள்ளது .

அதற்கு காரணம் ஈரானின் துல்லியமான ஏவுகணை தாக்குதல் ,
தமது நாட்டு படைகள் தெரிவித்த உண்மை நிலவரத்தை கவனமாக செவி மடுத்த அந்த நாடுகளில் முக்கியமாக

கனடா,டென்மார் என்பன தமது படைகளை அங்கிருந்து குவைத்துக்கு படைகள் பாதுகாப்பு கருதி இடம் மாற்றியுள்ளன .

இதற்குரிய காரணம் அவர்களின் இராணுவ புலனாய்வு துறையினர் வழங்கிய அதிரடி உளவுத்தகவல் தான் ,அதாவது வரும் சில நாட்களில் ஈரான் ஆதரவு படைகள்

அமெரிக்கா இராணுவத்தை மைய படுத்திய பரந்த ,விரிந்த தாக்குதலை வேகமாக செயல் படுத்த போகின்றனர் ,

ஹிஸ்புல்லா ஈரான் தாக்குதல் பீதியில் இஸ்ரேல் – லேசர் ஏவுகணை தயாரிப்பதில் தீவிரம் .

இதில் கண்டிப்பாக உயிரிழப்புக்கள் அதிகம் காணப்படும் ,அவர்களுக்கு ஈராக்கிய அரசும் ஆதரவு தருவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது .


இதனை அடுத்தே இந்த விலகல் இடம்பெற்றுள்ளது .

தற்போது இஸ்ரேல் ஈரானை கண்டு அச்சம் கொள்வதாக தெரிகிறது ,ஈரானின் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவிடம் தற்பொழுது ஒரு லட்ஷத்து முப்பது

ஆயிரம் ரொக்கட்கள் உள்ளன ,இவற்றுக்கு மேலாக பல ஆயிரம் ஆடலொரி எறிகணைகள் ,இவை நீண்ட தூரம் சென்று தாக்கவல்லவை .

இவற்றை எப்படி இடைமறித்து தடுத்து அழிப்பது என்பது தொடர்பில் இஸ்ரல் தீவிர கவனம் செலுத்தி வருகிறது .

அதற்கு அமைவாக புதிய லேசர் தொழில் நுட்பத்தில் தயாரிக்க பட்ட வான் இடைமறிப்பு ஏவுகணைகளை வரும்

ஆண்டு தாம் உருவாக்க போவதகவும் அதே ஆண்டில் அவை இராணுவ பயன் பாட்டுக்கு விட படும் என அறிவித்துள்ளது .

இந்த விடயத்தை இன்று இஸ்ரேல் பாதுகாப்பபு அமைச்சு அவசரமாக தெரிவிக்க காரணம் என்ன ..?

ஈராக்கில் இரண்டு அமெரிக்கா வான் தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைகளை அங்கு இருந்த வான் காப்பு இடை

மறிப்பு ஏவுகணைகளினால் சுட்டு வீழ்த்த முடியவிலை என்பது தான் .

ஹிஸ்புல்லா ஈரான் தாக்குதல் பீதியில் இஸ்ரேல் – லேசர் ஏவுகணை தயாரிப்பதில் தீவிரம் .

அதனை அடுத்தே இந்த புதிய தொழில் நுட்பத்தை அவர்கள் பயன் படுத்த முனைகின்றனர் .

இஸ்ரேல் இப்படி நகர ஈரான் என்ன அதனை முறியடிக்க வல்ல தொழில் நுட்பத்தை தனது இராணுவத்தில் இணைக்காமலா போகும் ..?

உலக போர் தற்போது அடுத்து ஆயுத போர் பரணிமத்திற்கு செல்ல போகின்றன, ஈரான் ஏவிய இந்த 22 ஏவுகணைகள் இடித்து உரைத்துள்ளது ,ஈரானின் ஆட்டத்திற்கே இப்படி என்றால் .

வடகொரியாவிடம் அமெரிக்கா சிக்கினால் நிலை என்னவாகும் ..?


வடகொரியா நில அதிர்வை ஏற்படுத்த கூடிய ஏவுகணைகளை தயாரித்துள்ளது .

அவை கடலில் வீழ்ந்தால் சுனாமியை ஏற்படுத்தும் என தெரிவிக்க படுகிறது .
இதுவே அமெரிக்காவை மிரள வைத்துள்ளது .

அது போன்று ஈரானிடமும் இருக்குமா ..?
வரும் நாட்களில் ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள்

மூலம் தாக்குதல்கள் தீவிரம் பெறும்
என அமெரிக்காவின் முக்கிய படை பிரிவின் இரு முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

இவர்கள் சொல்வது சரிதான் ,அப்படி என்றால் ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் மிக பெரு தாக்குதல்

ஒன்றுக்கு தயாராகி வருவதை மேற்படி ,நாடுகளின் திடீர் ஆயுத மாறுதல் அறிவிப்புக்கள் காண்பிக்கின்றன ..

இஸ்ரேல் கிசுப்புல்லா ,தம்மீது கடும் போர் ஒன்றை விரைவாக தொடுக்கும் எனவும் ,அது மிக பெரும் அழிவை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறது இஸ்ரேல்

இஸ்ரேல் அதிபருடன் டிரம்ப் நீண்ட நேரம் முக்கிய ஆலோசனை மற்றும் பேச்சுக்களில் ஈடு பட்டு இருந்தார் .

அது தமது பாதுகாப்பு மற்றும் ,எதிர்கால தாக்குதல் தொடர்பிலான செயல் நகர்வுகள் தொடர்பானவையாம் .டிரம்ப் இனி பேசும் போது சிந்தித்து பேசுவாரா என்ன ..?

இப்போது பின் வாங்கிய அமெரிக்காவின் விலகல் சும்மா அலல,நேரம் அதை உணர்த்தும் என அமெரிக்காவின் முக்கிய புள்ளி ஒன்று தெரிவித்துள்ளது .

ஈரானை ஆட விட்டு அடித்து நொறுக்கும் திட்டமா அது ..?

  • வன்னி மைந்தன் –
ஹிஸ்புல்லா ஈரான் தாக்குதல்

Leave a Reply