வெற்றிடமாக தவிக்கும் வடக்கு ஆளுநர் நியமனம் -ஆள் தேடும் கோட்டா ..?

Spread the love

வெற்றிடமாக தவிக்கும் வடக்கு ஆளுநர் நியமனம்

இலங்கையி கொடிய சர்வாதிகாரியாக விளங்கும் கோட்டபாய அதிகாரத்தில்அமர்ந்துள்ள நிலையில்

இதுவரை வடக்கு பகுதிக்கான ஆளுநர் ஒருவர் நியமிக்க படவில்லை ,

தமிழர் ஒருவரை நியமிப்பேன் என ஆடம் பிடித்த கோட்டா தனது சொல்லுக்கு அடங்கும் ஒருவரை தான் நியமிக்க உள்ளாராம் ,

அப்படி அல்லாத ஒருவர் வேண்டாம் என்கிறாராம் ,அப்படி என்றால் இதற்க்கு முன்னர் நியமிக்க பட்ட தமிழர் என்ன மைத்திரி சொல்லை தடடியா செயல் பட்டார் ..?

இவ்வாறான கேள்விகள் வெடித்து பறக்க கோட்டா மவுனமாக உளளார் ,தொடர்ந்து ஆள் தேடும் படலம் இடம்பெற்ற வண்னம் உள்ளதாம் .

பாவம் தீர்க்க தரிசியால் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர இயலவில்லை .

வெற்றிடமாக தவிக்கும் வடக்கு ஆளுநர் நியமனம் -ஆள் தேடும் கோட்டா ..?

readm more down

தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசு தேவன், நான் எடுத்த தவறான முடிவு அதுதான் என்று கூறியிருக்கிறார்.

நான் எடுத்த தவறான முடிவு அதுதான் – மீரா வாசுதேவன்
மீரா வாசுதேவன்


தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய

படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம்

வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.

மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே

முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

மீரா வாசுதேவன்

இதுகுறித்து மீரா வாசுதேவன் கூறியதாவது:-

“மலையாளத்தில் நடித்த தன்மத்ரா படம் வெற்றி பெற்றதும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது

மொழி பெரிய பிரச்சினையாக இருந்ததால் மானேஜரை வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த

தவறான முடிவு அதுதான். அவர் என்னை தனது சுயநலத்துக்கு பயன்படுத்தினார்.

மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்

படங்களில் என்னை நடிக்க வைக்க விரும்பியதும் அதை மானேஜர் தடுத்து தனக்கு லாபம் கிடைக்கும் படங்களில்

நடிக்க வைத்து விட்டார் என்பதும் தாமதமாகவே தெரிய வந்தது” என்றார்.

மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்

Leave a Reply