லண்டன் விமான நிலையம் ,மருந்தகத்தில் வேலை செய்த தந்தை ,மகளை கொன்ற கொரனோ

Spread the love

லண்டன் விமான நிலையம் ,மருந்தகத்தில் வேலை செய்த தந்தை ,மகளை கொன்ற கொரனோ

பிரிட்டன் – லண்டன்கீத்திரோ விமான நிலையத்தின் டெமினல் மூன்றில் சுங்க அதிகாரியாக கடைமையாற்றிய 61 வயது தந்தை

கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளார்

அவர் இறந்து சில நாட்களில் மருந்தகம் ஒன்றில் கடமையாற்றி வந்த 33 வயது மகளும் இதே வைரஸ் தாக்குதலில் சிக்கி

பலியாகியுள்ளார்


ஒரே குடும்பத்தில் இருவர் அடுத்தடுத்து இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரனோ தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமை படுத்த பட்டு வைக்க ப்பட்ட பொழுதும் ,வாடிகையாளர்கள் ,மற்றும்

பயணிகளுடன் பழகியாதல் அவர்களிடம் இருந்து இந்த நோயானது பரவி இவ்வாறு உயிர் பிரிந்துள்ளனர்

கடைகளில் வேலை பார்க்கும் தமிழ் மக்களே ,உயிரா ..? பணமா இவ்வேளை முக்கியம் ..என்பதை முடிவெடுத்து செயல் படுங்கள் .

முதலாளிமார் வேலைக்கு வா என்பார்கள் உங்களுக்கு இவ்வாறன நோயானது தொற்றினால் உங்கள் குடும்ப நிலையை எண்ணி பாருங்கள் .

உயிர் இருந்தால் எப்பொழுதும் பணத்தை உழைத்து விடலாம் ,பிரச்சனைகளை தீர்த்து விடலாம் .யோசித்து செயல் படுங்கள் ,

இவர்கள் போல நிலைமை நாளை நமக்கும் நடக்கலாம் ,முன் எச்சரிக்கை ,வரும் முன் காப்போம் ,உயிரோடு வாழ்வோம் .வீட்டில் இருப்போம் ,

லண்டன் விமான நிலையம்
லண்டன் விமான நிலையம்

Leave a Reply