ரஷ்ய விமான நிலையம் அருகே பாரிய வெடிப்பு தப்பிய விமானங்கள்
ரஷ்ய Sochi சர்வதேச விமான நிலையாம் அருகே ,பாரிய வெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளது .
இங்கு இடம்பெற்ற இந்த வெடிப்பு, சம்பவத்தினால் பாரிய புகை மூட்டம் எழுந்துள்ளது .
எனினும் விமானங்கள் ,இந்த புகை மூட்டம் வாயிலாக பறந்து சென்றன .
உக்கிரேன் இராணுவத்தினர் ஏவிய ஏவுகணை தாக்குதலே , இந்த விமானம் நிலையம் அருகே பெரும் தீ புகை மூட்டம் எழுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என தெரிவிக்க படுகிறது .
ரஷ்ய விமான நிலையம் அருகே பாரிய வெடிப்பு தப்பிய விமானங்கள்
ரசியாவுக்குள் உக்கிரேன் இராணுவம் நடத்திய ,இந்த தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
ரஷ்ய விமானம் நிலையம் அருகே ,நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலை அடுத்து ,ரஷ்ய இராணுவம் உக்கிரேன் நிலைகள் மீது கடும் தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது.
இந்த வெடிப்பு சுமப்பவதில் ,ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை.