ரஷியா எதிர்க்கட்சி தலைவருக்கு இரண்டு வருடம் சிறை

Spread the love

ரஷியா எதிர்க்கட்சி தலைவருக்கு இரண்டு வருடம் சிறை

ரசியாவின் எதிர்க்கட்சி தலைவர் Alexei Navalny விமானத்தில் பறந்து

கொண்டிருந்த பொழுது அவரது உணவனுக்குள் நஞ்சு கலந்து

கொடுக்க பட்டது ,அதனை அடுத்து அவர் மிக ஆபத்தான நிலையில்

இருந்த நிலையில் ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்தார்

இந்த நிலையில் உடம் நலம் தேறி மீள அரசியலில் ஈடுபட

ரசியாவுக்கு மீள திரும்பி வந்தார் ,அவ்வேளையில் இவர் குற்றம்

புரிந்தார் என்ற குற்ற சாட்டில் இரண்டு வருடம் சிறையில் அடைக்க பட்டுள்ளார்

இது புட்டீனின் சர்வாதிகார ஆட்சியை குறிக்கிறது என உலக

ஊடகங்கள் விமர்சனம் செய்து வருகின்றது

Leave a Reply