ரஷியாவில் ஐந்து லடசம் மக்கள் கொரனோவால் பாதிப்பு -50 ஆயிரம் பலி

Spread the love

ரஷியாவில் ஐந்து லடசம் மக்கள் கொரனோவால் பாதிப்பு -50 ஆயிரம் பலி

ரசியாவில் அமெரிக்காவை போல மிக பெரும் அளவில் வைரஸ் தாக்குதல்

தொற்று இடம் பெற்றுள்ளது .
இதுவரை ஐந்து லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .

மேலும் ஐம்பதாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,எனினும் இந்த உண்மை தகவல்களை ரசியா ஆளும் அரசு


      மறைத்து வருவதாக ,முக்கிய நிபுணர் ஒருவர் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்

      அம்புலன்ஸ் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையில் அதற்குள் வைத்தே சிகிச்சை வழங்க பட்டு வருகிறது

      மேலும் மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன ,இங்கும் அதிக முதியவரக்ள் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியிட பட்டுள்ளது

      இராணுவம் வீதிகள் எங்கும் நிறுத்த பட்டு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,உலங்கு வானூர்திகள் மூலம்மும் கண்காணிப்பில் ஈடு படுகின்றனர்

      மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க பட்டுள்ளது ,அனுமதியின்றி வெளியில் நடமாட முக்கிய நகரங்களில் தடை

      விதிக்க பட்டுள்ளது .அரசு உண்மை நிலையை மறைகின்ற பொழுதும் அவை வெளியே தற்பொழுது கசிந்திட ஆரம்பமாகியுள்ள்து

      கொரனோவால் தற்போது ரசியா ஆட்டம் கண்டு வருகிறது என்பதே களநிலவரமாக உள்ளது

          Leave a Reply