ரசியா இராணுவம் 75000 பேர் முடக்கம் உக்கிரேன் அறிவிப்பு

Spread the love

ரசியா இராணுவம் 75000 பேர் முடக்கம் உக்கிரேன் அறிவிப்பு

உக்கிரேன் மீதான இராணுவ நடவடிக்கையை அடுத்து ரசியா இராணுவத்தில் 75000 பேர் இறந்தோ அல்லது செயல் முடக்க பட்டுள்ளதாக, உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரித்துள்ளது .

உக்கிரேனில் இழந்த பகுதிகளை மீளவும் தமது கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் முகாமாக ,இராணுவ ஆள் சேர்ப்பில் ரஸ்யா இராணுவம் ஈடுபட்டுள்ளது .

23 வயதில் இருந்து +65 வயதானவர்களை மீளவும் இராணுவத்தில் சேர்க்கும் தீவிர நகர்வில் ரஸ்யா ஈடுபட்டுள்ளது .

மேலும் வெளிநாட்டு படைகளையும் இணைக்கும் தீவிர முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது .

ரசியா இராணுவம் 75000 பேர் முடக்கம் உக்கிரேன் அறிவிப்பு

உக்கிரேன் தலைநகர் மீது விரைவில் தாக்குதல் நடத்த படும், என ரஸ்யா ஜனாதிபதி தெரிவித்து ,சில நாட்களில் உக்கிரேன், இராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ரஷ்ய இராணுவம் பின் வாங்கியது ,அவர்களின் தாக்குதல் திட்டத்தில் வேறு மாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கிறது .

அதனால் இந்த விலகல் இடம் பெற்றுள்ளதாக ,
மாறுபட்ட உளவு துறை ஊடகங்கள் கசிவுகளை வெளியிட்டு வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .

    Leave a Reply