ரசியாவிடம் உலகில் எந்த பகுதியையும் தாக்கும் ஏவுகணை -அதிர்ச்சியில் அமெரிக்கா

Spread the love

ரசியாவிடம் உலகில் எந்த பகுதியையும் தாக்கும் ஏவுகணை -அதிர்ச்சியில் அமெரிக்கா

ரசியாவிடம் தற்பொழுது உலகில் எந்த பகுதியையும் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை உள்ளது என அமெரிக்கா அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது .

இந்த ஏவுகணை அணுகுண்டுகளை தங்கி சென்று தாக்கும் திறன் கொண்டது ,

அத்துடன் ஒலியை விட 27 மடங்கு அதிகம் பாய்ந்து செல்ல கூடிய கைபிரட் ஏவுகணைகளையும் ரஷியா வைத்துள்ளது.


இந்த ஏவுகணையானது தற்போது உள்ள, ஜீ பீ எஸ் ,கருவிகளுக்கும் சிக்காது ,அதாவது ராடர்களுக்குள் சிக்காது ,அதன் வேகம் அவ்விதம் அமைக்க பெற்றுள்ளது .

அதனை எந்த ஏவுகணையாலும் சுட்டு வீழ்த்தவும் முடியாது ,அவ்வாறான ஏவுகணைகளை தன்னகத்தே வைத்துள்ள

ரஷியாவிடம் யாரும் இனி வாலாட்ட முடியாது என்பதற்கு இவை பெரும் சான்றாக உள்ளன

R-36M எனப்படும் மேம்படுத்த பட்ட ஏவுகணை பத்தாயிரம் கிலோமீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்டது ,

இதில் இருந்து மேலும் மேம்படுத்த பட்டRS-28 புதிய வடிவமைப்பான ஏவுகணை பதினெட்டாயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்டது

இதுவே ரசியா தனது நாட்டில் இருந்தவாறே எந்த நாடுகளையும் இலக்கு வைத்து தாக்கிட முடியும்

என அமெரிக்காவின் இராணுவ வல்லுனர்கள் திடுக்கிடும் கருத்தை வெளியிட்டுள்ளனர்

ஆனால் வடகொரியாவோ 14 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை வைத்துள்ளது


,வல்லரசுகளின் வல்லாதிக்க வெறிகளுக்கு ,இரையாகும் இந்த ஆயுத தயாரிப்புக்கள் பெரும் போரை மூட்டினால்

அதில் இருந்து மீண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதற்கு இவை ஒரு சான்றாக உள்ளன

மூன்றாம் உலக போர் பெரும் ஆயுத சோதனைகளின் போர்க்களமாக மாற்றம் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை ,

ரசியாவிடம் உலகில்
ரசியாவிடம் உலகில்

Leave a Reply