யேர்மனியில் ரயில் விபத்து 30 பேர் காயம்

Spread the love

யேர்மனியில் ரயில் விபத்து 30 பேர் காயம்

சற்று முன்னர் ஜெர்மனியில் பாரிய ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது
இந்த விபத்தில் சிக்கி இதுவரை நான்கு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் முப்பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்

ஜேர்மனியின் Munich-bound train ரயிலே north of the Bavarian ski resort of Garmisch-Partenkirchen. பகுதியில் விபத்தில் சிக்கி தடம் புரண்டது

ரயில் பலத்த சேதமடைந்துள்ளது ,இந்த விபத்து இடம்பெறும் பொழுது குறித்த ரயிலில் அறுபது பயணிகள் பயணித்துள்ளனர்
அவ்வேளை பாடசாலை மாணவர்களும் அதில் பயணித்துள்ளனர்

யேர்மனியில் ரயில் விபத்து 30 பேர் காயம்

காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் ,எலும்பு முறிவு காயங்களுக்கு உள்ளான நிலையிலும் சிலர் சிகிச்சை பெற்றவண்ணம் உள்ளனர்

உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது
ஜெர்மனியில் இடம்பெற்ற இந்த ரயில் விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Leave a Reply